பாஜக

Confident female regional politician gesturing expressively during an intense media interaction panel.

பாஜக – திமுக ரகசிய உறவா? அமைச்சர் நிர்மல் குமாருக்கு தமிழிசை கொடுத்த மரண அடி! “முதல்ல அந்த மின்வெட்டை சரி பண்ணுங்க!” ஃபைல் காணாமல் போன விவகாரத்தையும், சிபிசிஐடி தாமதத்தையும் போட்டுடைத்த பாஜாக மூத்த தலைவர்!

"எங்களுக்கு எந்த ரகசியமும் கிடையாது!" தவெக அமைச்சர் நிர்மல் குமாரின் புகாரை முற்றிலும் மறுத்து, தமிழ்நாட்டின் மின்தடை மற்றும் ஃபைல் மாயமான விவகாரங்களை முன்வைத்து தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி தாக்குதல்.

|
Bharatiya Janata Party (BJP) leaders and cadres holding placards and staging a mega protest against the TVK government regarding public safety and illicit drug issues in Tamil Nadu.

Fortress in Shock! BJP Launches Mega Agitation!: “24 மணி நேரத்தில் 12 பாலியல் கொடூரம்!” தூக்கத்தில் முதலமைச்சர்… தவெக அரசை வெளுத்து வாங்கிய பாஜக!

"திமுக அரசுக்கும் இந்த தவெக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை!" கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் அரங்கேறிய அதிர்ச்சி தரும் பாலியல் குற்றப் புள்ளிவிவரங்களை முன்வைத்து தவெக அரசைப் பாஜக கடுமையாகச் சாடியுள்ளது.

|
BJP Tamil Nadu President Annamalai speaking at a press conference regarding the 2026 election results.

“வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி!” ஸ்டாலின் தோல்விக்கு வருத்தம் தெரிவித்த அண்ணாமலை; என்.டி.ஏ வேட்பாளர்களுக்கு வாழ்த்து!

தேர்தலில் வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்த அண்ணாமலை, திமுகவின் தோல்வி வாரிசு அரசியலுக்கான முடிவு எனக் குறிப்பிட்டுள்ளார்.

|
Dr. Tamilisai Soundararajan campaigning in Mylapore for the 2026 Assembly Election.

வெற்றி பெற்ற 100 நாட்களில் தீர்வு! – மயிலாப்பூர் வீதிகளில் வாக்கு சேகரித்த தமிழிசை சௌந்தரராஜன்!

"டாக்டரின் டயக்னஸிஸ்" - மயிலாப்பூரை ஒரு மருத்துவராக ஸ்கேன் செய்துவிட்டேன், இனி ட்ரீட்மென்ட் தான் வேலை எனத் தமிழிசை சௌந்தரராஜன் இறுதிகட்ட பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

|
Prime Minister Narendra Modi virtually addressing BJP booth workers in Tamil Nadu during the Mera Booth Sabse Mazboot Samvad.

“மத்திய அரசு திட்டங்களை திமுக முடக்குகிறது; மக்கள் பலன் பெற முடியவில்லை!” – தமிழக பாஜகவினரிடம் பிரதமர் மோடி காரசார உரை!

"சர்வே நடத்தாமல் மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு" - பிரதமர் ஆவாஸ் யோஜனா மற்றும் முத்ரா கடன் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு.

|
BJP state spokesperson Narayanan Thirupathy addressing a press conference at Kamalalayam against DMK.

“திமுக-வின் ₹8000 கூப்பன் திட்டம் ஒரு மோசடி; போலி கூப்பன்கள் ரெடி!” – கமலாலயத்தில் நாராயணன் திருப்பதி அதிரடிப் பேட்டி!

"ஊழல் செய்யவே இந்த கூப்பன் திட்டம்" - திமுக-வின் தேர்தல் வாக்குறுதியை கடுமையாக விமர்சித்த நாராயணன் திருப்பதி மற்றும் பாஜக-வின் அடுத்தகட்ட மூவ்.

|
CM MK Stalin addressing a massive crowd at the Pudukkottai election campaign rally against AIADMK-BJP.

“டெல்லிக்கு அடிமைசாசனமா?” – எடப்பாடி பழனிசாமியை வறுத்தெடுத்த ஸ்டாலின்; புதுக்கோட்டை பரப்புரையில் அதிரடி!

"ஒரு அடிமையால் ஓனரை எதிர்த்துப் பேச முடியாது" - எடப்பாடி பழனிசாமியை வறுத்தெடுத்த முதல்வர் ஸ்டாலின்.

|
நயினார் நாகேந்திரன் விஜய் மற்றும் திமுகவை விமர்சித்துப் பேசும் காட்சி. (Nainar Nagendran criticizing Vijay and DMK during a press meet)

“சைக்கிள் ஓட்டவா அரசியலுக்கு வந்தீர்கள்?” – திமுகவை ஆட்சியில் அமர்த்தவே விஜய் கட்சி தொடங்கியுள்ளதாக நயினார் நாகேந்திரன் பகீர் தாக்கு!

"திமுகவை விரட்ட அரசியல் செய்ய வேண்டுமே தவிர, சைக்கிள் ஓட்ட வரக்கூடாது" - விஜய்யை நேரடியாகச் சாடிய நயினார் நாகேந்திரன்.

|