பாஜக
“திரிஷாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்!” – உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து குஷ்பூ சுந்தர் கொந்தளிப்பு!
தஞ்சாவூர் காவிரி உரிமைப் போராட்டத்தின் போது நடிகை திரிஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், அவருக்கு பாஜக நிர்வாகி குஷ்பூ சுந்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் அணை வேணும், சென்னையில் எதிர்ப்பு! பாஜகவின் இரட்டை வேடக் காவிரி கொள்கை அம்பலம்!
"பெங்களூரில் அணைக்கு ஆதரவு, சென்னையில் எதிர்ப்பு!" - தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு கர்நாடக பாஜக தலைவர் கடிதம் எழுதியுள்ள நிலையில், பாஜகவின் இரட்டை நிலப்பாடு அம்பலமாகியுள்ளது!
“750 கோடி மாணவர்கள்!” – பிரியங்கா காந்தியின் சர்ச்சைப் பேச்சால் கிண்டலடிக்கும் பாஜக!
வினாத்தாள் கசிவு குறித்த விவாதத்தில் "750 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்" எனப் பேசிய பிரியங்கா காந்தியை, "பப்புவின் பதிப்பு 2.0" என பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மாணவர் போராட்டத்தில் போலீஸ் அராஜகம்: அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – அபிஜீத் டிப்கே ஆவேசம்!
ஜூலை 20 டெல்லி போராட்டத்தின் போது நடந்த வன்முறை போலீசாரால் திட்டமிடப்பட்டது என குற்றம் சாட்டியுள்ள அபிஜீத் டிப்கே, அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என ராகுல் காந்தியின் கருத்தை ஆதரித்துள்ளார்.
“யோசிக்காமல் எடுத்த முடிவு!” – கரூர் வழக்கில் முதல்வர் விஜய்யை கடுமையாக விளாசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் அரசுப் பணி வழங்கியது செல்லாது என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி, முதல்வர் விஜய் தீர ஆராயாமல் எடுத்த முடிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீண்டும் துயரத்தில் ஆழ்ந்துள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.
Yogi Fierce Attack: மதியம் 12 மணிக்கு தூங்கி எழுந்து களியாட்டம் போட்ட முதல்வர் – யோகி விளாசல்!
உத்தரபிரதேசத்தில் முந்தைய சமாஜ்வாதி ஆட்சியில் நடந்த கூத்துகளைப் பட்டியலிட்டு, தற்போதைய பாஜ ஆட்சியில் கலவரங்கள் ஒடுக்கப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.
பாஜாக மத்திய அமைச்சரின் மகனுக்கு ரெகுலர் பெயில்! போக்ஸோ வழக்கில் தெலங்கானா கோர்ட் அதிரடி!
பாஜாக மத்திய இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி பகீரத், மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட போக்ஸோ வழக்கில் தெலங்கானா உயர் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அண்ணாமலை அதிமுகவிற்கு செல்வாரா? உடனே தமிழிசை கொடுத்த அதிரடி ரியாக்சன்.. 100 கோடி ரூபாய் புகார் குறித்து பரபரப்பு விளக்கம்!
அண்ணாமலை அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு தமிழிசை சௌந்தரராஜன் காரசாரமாக பதிலடி தந்துள்ளார். சுயநல அரசியல்வாதிகள் குறித்தும், 100 கோடி ரூபாய் கம்பனி லஞ்சப் புகார் குறித்தும் அவர் பேசிய முழு விவரம்.
“உண்டியல் திருடர்களை தூக்கில் போடுங்க!” ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் திடீர் ராஜினாமா: அப்பட்டமான நாடகம் என அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்!
அயோத்தி ராமர் கோவில் உண்டியல் நன்கொடை முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். இது வெறும் கண் துடைப்பு நாடகம் என அரவிந்த் கெஜ்ரிவால் சாடியுள்ளார்.









