போக்ஸோ வழக்கு
“வீரமணி வழக்கில் பேரம் நடந்தபோது ஸ்டாலின் என்ன செய்தார்?”: தி.மு.க-வுக்கு அமைச்சர் நிர்மல் குமார் அடுக்கடுக்கான கேள்வி!
"ஜெம் வீரமணி விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து நடந்தபோது காவல் துறையை கையில் வைத்திருந்த மு.க.ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார் என அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்."
“அம்மாவுக்கு போன் பண்ணுங்கன்னு சொன்னேன்… ஆனா!”: பூங்காவில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… எஃப்.ஐ.ஆர் அதிர்ச்சி பின்னணி!
"பூங்காவில் 17 வயது சிறுமியைப் பயமுறுத்தி, கத்தி முனையில் சீரழித்த போலி போலீஸார்! எஃப்.ஐ.ஆர் அறிக்கையில் வெளியாகியுள்ள திடுக்கிடும் பின்னணி."
ஜெம் வீரமணி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆவேசம்! திமுக தொடர்ந்த வழக்கில் புதிய திருப்புமுனை!
"ஜெம் வீரமணி போக்ஸோ வழக்கில் திமுக மீது அவதூறு பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கைக் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, அரசியல் ரீதியாகப் பேசுவதைத் தவிர்க்கக் கேட்டுக்கொண்டார்."
“பெண்கள் மீது அநீதியை ஏற்க முடியாது!” – ஜெம் வீரமணி வழக்கில் சிபிஐ வீரபாண்டியன் ஆவேசக் கண்டனம்!
"பெண்கள் மீது அநீதி அடக்குமுறைகளை ஏற்க முடியாது. வீரமணி வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்."
ஜெம் வீரமணி போக்ஸோ வழக்கு: ‘ஆதாரம் இருந்தும் தப்பிக்க வைக்கப்பட்ட குற்றவாளிகள்’ – அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
"தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்ஸோ வழக்கில் சிறுமிகள் சீரழிக்கப்பட்டதற்கு ஆதாரம் இருந்தும் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்."
பாஜாக மத்திய அமைச்சரின் மகனுக்கு ரெகுலர் பெயில்! போக்ஸோ வழக்கில் தெலங்கானா கோர்ட் அதிரடி!
பாஜாக மத்திய இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி பகீரத், மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட போக்ஸோ வழக்கில் தெலங்கானா உயர் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.





