போலீஸ் விசாரணை

The background behind the issuance of a lookout notice against Lakshmana Perumal in the TVK MLA horse-trading case.

தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் அடுத்த அதிரடி! சிங்கப்பூர் நபருக்கு லுக் அவுட் நோட்டீஸ்! ஆதாரங்களை அழித்ததாக போலீஸ் அதிரடி குற்றச்சாட்டு!

தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில், சிங்கப்பூரில் இருக்கும் லட்சமண பெருமாள் என்பவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் அங்கிருந்தபடியே ஆதாரங்களை அழித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

|
Business stock image representing the drop in gold and silver prices today.

சென்னையில் பயங்கரம்! மாநிலக் கல்லூரி மாணவரை துரத்தி துரத்தி வெட்டிய 5 பேர் கும்பல்! மெரினாவில் பதற்றம்!

சென்னையில் சாப்பிடச் சென்ற மாநிலக் கல்லூரி மாணவர் மீது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளது. அரிவாளால் வெட்டப்பட்டதில் பலத்த காயமடைந்த மாணவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

|
Close-up of Tamil Nadu Police emblem with blurred investigative officers in the background.

யார் அந்த சிங்கப்பூர் மர்ம நபர்? த.வெ.க ஆட்சியை கவிழ்க்க ஓடி வந்த போன் கால்! செந்தில் பாலாஜிக்கு வலைவீச்சு – அதிர வைக்கும் பின்னணி!

த.வெ.க ஆட்சியை கவிழ்க்க அக்கட்சியின் எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசி கைதான கும்பலின் பின்னணியில், சிங்கப்பூரைச் சேர்ந்த மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

|