மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை தேர்தல் பரப்புரையில் "தமிழ்நாடு vs டெல்லி" என உரையாற்றும் காட்சி. (CM MK Stalin addressing the crowd at the Pudukkottai election rally, framing the 2026 polls as TN vs Delhi).

“இது தமிழ்நாடு vs டெல்லி; எத்தனை பேர் இணைந்தாலும் எங்களை ஜெயிக்க முடியாது”: புதுக்கோட்டை தேர்தல் களத்தில் மு.க.ஸ்டாலின் மாஸ் ஸ்பீச்!

"எத்தனை கட்சிகள் எங்களுக்கெதிராக ஒன்று சேர்ந்தாலும் வெற்றி எங்களுக்குத்தான்" - புதுக்கோட்டையில் 234 தொகுதிகளையும் குறிவைத்து ஸ்டாலின் அதிரடி முழக்கம்.

|
TVK Chief Vijay addressing a massive crowd during a campaign rally in Tirunelveli on April 8, 2026.

TVK Vijay Tirunelveli Speech : “இது கேர்-டேக்கர் கவர்மெண்ட்!” – நெல்லையில் கர்ஜித்த தளபதி விஜய்!

"முழு அதிகாரம் இருந்தா இந்த மீட்டிங்கை நடக்க விட்டிருக்க மாட்டாங்க!" - திருநெல்வேலியில் திமுக கூட்டணியை 'கேஷ் பாக்ஸ் கூட்டணி' என விஜய் விமர்சித்துள்ளார்.

|
CM MK Stalin campaigning in Sirkazhi and MP Kanimozhi addressing a rally in Thiruvallur on April 7, 2026.

Stalin & Kanimozhi Campaign : “அதிமுக பொய் சொல்லுது.. நாங்க செஞ்சு காட்டுறோம்!” – களத்தில் இறங்கிய திமுக பட்டாளம்!

சீர்காழியில் "உதயசூரியன் மீண்டும் உதிக்கும்" என ஸ்டாலின் முழங்க, திருவள்ளூரில் "அதிமுக கொடுத்த மொபைல் போன் எங்கே?" என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளனர்.

|
AIADMK General Secretary Edappadi K Palaniswami addressing a massive election rally in Perambalur.

“என்னை அடிமை என்று சொல்ல ஸ்டாலினுக்கு தகுதியில்லை!” – பெரம்பலூரில் எடப்பாடி பழனிசாமி ஆவேச முழக்கம்!

"பாஜகவின் அடிமை" என்ற ஸ்டாலினின் விமர்சனத்திற்கு, கருணாநிதியின் பழைய கருத்துகளை வைத்தே எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

|
CM MK Stalin at a rally in Sankarankovil and BJP President Nainar Nagendran discussing NDA victory 2026.

“இந்தி திணிப்பா? தைரியம் இருந்தால் நேரில் சொல்லுங்கள்!” – மோடிக்கு ஸ்டாலின் சவால்; பதிலடி கொடுத்த பாஜக!

தமிழகத் தேர்தல் களம் மொழிப்போர் மற்றும் அரசியல் மோதல்களால் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக-பாஜக கூட்டணிகள் இடையே நேரடி வார்த்தை போர் வெடித்துள்ளது.

|