மேகதாது

Minister Aadhav Arjuna addressing the Tamil Nadu Legislative Assembly on the Mekedatu dam issue.

“மேகதாது விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் 3 முறை மனுக்கள் தள்ளுபடி ஏன்?” – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி!

மேகதாது அணை விவகாரத்தில் முந்தைய அரசின் சட்டப் போராட்டம் தோல்வியடைந்தது ஏன் எனச் சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.

|
புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தேமுதிக எம்.பி எல்.கே.சுதீஷ் சந்தித்த காட்சி.

பிரதமர் மோடியை சந்தித்த தேமுதிக எல்.கே.சுதீஷ்! விஜயகாந்திற்கு பாரத ரத்னா வழங்க முக்கிய கோரிக்கை!

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தேமுதிக எம்.பி எல்.கே.சுதீஷ் நேரில் சந்தித்து விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருது மற்றும் மேகதாது அணை எதிர்ப்பு தொடர்பாக இரு முக்கிய கோரிக்கைகளை வைத்தார்.

|
தமிழ்நாடு அரசு மற்றும் காவிரி நதி நீர் உரிமை தொடர்பான செய்திப் படம்.

“மேகதாது அணைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கும்”: அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி முழக்கம்!

"தமிழக அனுமதியின்றி மேகதாது திட்டம் இல்லை!" - மேகதாது விவகாரத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு!

|
காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பான அரசியல் மோதல் காட்சி.

பெங்களூரில் அணை வேணும், சென்னையில் எதிர்ப்பு! பாஜகவின் இரட்டை வேடக் காவிரி கொள்கை அம்பலம்!

"பெங்களூரில் அணைக்கு ஆதரவு, சென்னையில் எதிர்ப்பு!" - தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு கர்நாடக பாஜக தலைவர் கடிதம் எழுதியுள்ள நிலையில், பாஜகவின் இரட்டை நிலப்பாடு அம்பலமாகியுள்ளது!

|
DMK President M.K. Stalin addressing press on political and water rights issues.

“தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர்!”: மேகதாது விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் காரசாரமாக எக்ஸ் தளத்தில் நக்கலோ நக்கல்ஸ்!

"கர்நாடகம் கேட்டைச் சாத்திவிட்டது... இனியேனும் ஆலோசனைகளோடு அணுகுங்கள்!" - மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சரைக் கடுமையாக விமர்சித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு!

|
தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் தவெக புசி ஆனந்த் மேகதாது காவிரி விவகாரச் செய்திப் படம்.

“முதல்ல வர வேண்டிய 28 டிஎம்சி தண்ணிய கேளுங்க!” – புசி ஆனந்துக்கு தமிழிசை சௌந்தரராஜன் சுளீர் பதிலடி!

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அமைச்சருக்குப் புரிதல் இல்லை என விமர்சித்த தவெக பொதுச்செயலாளர் புசி ஆனந்துக்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

|