வணிகச் செய்திகள்

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2026 விற்பனை சலுகைகள் குறித்த விளம்பரப் படம்.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2026 தேதி அறிவிப்பு! வங்கி சலுகைகளுடன் மாஸ் ஆஃபர்கள்!

பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட 'பிக் பில்லியன் டேஸ் 2026' விற்பனை வரும் அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்குகிறது. ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டுகளுக்கு சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் பிளஸ் உறுப்பினர்களுக்கு முன்அனுமதி சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

|
Official tender poster issued by Southern Railway for Train Side Vending services on Chennai-Tirupati Express.

சென்னை – திருப்பதி ரயிலில் உணவு வியாபாரம் செய்ய ஆசையா? தெற்கு ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு!

சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் (16203/16204) 1 ஆண்டு காலத்திற்கு உணவு விநியோகம் செய்ய தெற்கு ரயில்வே டெண்டர் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் IREPS இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

|
Consumer completing LPG gas cylinder Aadhaar e-KYC authentication at an agency counter.

Warning! e-KYC News! கேஸ் சிலிண்டர் மானியம் வாங்குவோருக்குச் சூப்பர் செய்தி! மத்திய அரசு அளித்த முக்கியக் காலஅவகாசம்!

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தைப் பெறுவதற்கு e-KYC சரிபார்ப்பு செய்வதற்கான காலஅவகாசத்தைச் செப்டம்பர் 7-ஆம் தேதி வரை நீட்டித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இதைக் கேஸ் ஏஜென்சிகளிலோ அல்லது மொபைல் செயலிகள் மூலமாகவோ பயனர்கள் எளிதாக முடிக்கலாம்.

|
Gold coins and silver bars representing market commodity rates.

Today GoldRate: சடசடவென மாறிய தங்கம், வெள்ளி விலை! இன்றைய ரேட் பார்த்து வாங்குங்க!

செப்டம்பர் 1-ஆம் தேதியான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,385-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,15,080-க்கும் விற்பனையாகிறது. அதேவேளையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைந்துள்ளது.

|
Commercial 19 kg LPG cylinders stacked at a supply warehouse in Chennai.

Cylinder Price Hike? – சமையல் எரிவாயு பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சி! இன்றிலிருந்து மாறிய சிலிண்டர் விலை!

செப்டம்பர் 1-ஆம் தேதியான இன்று எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றியமைத்துள்ளன. சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்த்தப்பட்டு ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ.957.50-க்கே நீடிக்கிறது.

|
Fresh onions stocked for subsidized sale at Tamil Nadu ration shops.

Just ₹35 per Kg? – ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காயம்! செப்டம்பர் 5 முதல் விற்பனை! தமிழ்நாடு அரசு அதிரடி!

திறந்தவெளியில் வெங்காய விலை அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில், நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்யத் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

|
Gold jewellery and silver coins on display showing current commodity rates.

Today GoldRate: சவரனுக்கு ₹1,080 குறைந்த தங்கம் விலை! வெள்ளியின் நிலை என்ன? இன்றைய லேட்டஸ்ட் ரேட்!

ஆகஸ்ட் 31 நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கணிசமாகக் குறைந்து மக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹135 குறைந்து ₹14,370-க்கும், சவரனுக்கு ₹1,080 குறைந்து ₹1,14,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிலோ ₹2,60,000-க்கு மாறாமல் நீடிக்கிறது.

|
Telecommunication tower representing the infrastructure sharing deal between BSNL and Vi.

“BSNL – Vodafone Idea மெகா கூட்டணி!” – நெட்வொர்க் சிக்னல் பிரச்சனைக்கு எண்ட் கார்டு: வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி!

தொலைத்தொடர்புத் துறையில் சேவைத் தரத்தை உயர்த்த பிஎஸ்என்எல் மற்றும் வோடஃபோன் ஐடியா (V!) நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன. தங்கள் டவர் மற்றும் ஆப்டிகல் ஃபைபர் கட்டமைப்புகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் இரு நிறுவனங்களுக்கும் கூடுதல் வருவாய் மற்றும் சிறப்பான சேவை கிடைக்கும்.

|
News graphic highlighting Kerala BEVCO announcing an Onam bonus for its workforce.

‘ரூ.1.05 லட்சம் ஓணம் போனஸ்!’ 4,000 ஊழியர்களுக்கு அதிரடி சர்ப்ரைஸ் கொடுத்த மாநில அரசு!

"ஊழியர்களுக்கு ரூ.1.05 லட்சம் போனஸ்!" ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு நிறுவனம் அதிரடி அறிவிப்பு... தற்காலிக ஊழியர்களுக்கும் இனிப்பான செய்தி!

|
News editorial graphic illustrating CCPA imposing a penalty on Amazon for misleading listings.

‘ராமர் கோவில் பிரசாதம்’ என போலி விற்பனை! அமேசானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்… நுகர்வோர் ஆணையம் அதிரடி!

"ராமர் கோவில் பிரசாதம்னு போலி விற்பனையா?" அமேசானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அதிரடி உத்தரவு... "நாங்கள் வெறும் இடைத்தரகர் மட்டும் எனத் தப்பிக்க முடியாது" என கடும் எச்சரிக்கை!

|
123 Next