விஜய் சேதுபதி
கோட்டையைக் குறிவைக்கும் சினிமா ஸ்டார்கள்! தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயனின் அதிரடி பொலிட்டிக்கல் என்ட்ரி பின்னணி!
"கோடம்பாக்கத்து ஹீரோக்களுக்கு திடீர் அரசியல் ஆசையா?" - தனுஷின் டெல்லி பயணம், சிவகார்த்திகேயனின் நற்பணி மன்றப் பேச்சுகள் மற்றும் விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு பின்னணியில் உள்ள அதிரடி உண்மைகள்!
விஜய்யை தொடர்ந்து அரசியல் களத்தில் குதிக்கிறாரா விஜய் சேதுபதி? நற்பணி இயக்கத்தில் திடீர் அதிரடி மாற்றம்!
"திரையுலகில் இருந்து அரசியலுக்கு வரும் தளபதிகள் வரிசையில் விஜய் சேதுபதியும் இணையப்போகிறாரா? நற்பணி இயக்கத்தைச் சீரமைத்து உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்திய நடவடிக்கை அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது!"
“தலைவர்னா தெறிச்சு ஓடக்கூடாது!” பிக்பாஸ் மேடையில் முதலமைச்சர் விஜய்யை வம்புக்கிழுத்தாரா விஜய் சேதுபதி?
"பிரச்சனை வரும்போது பழியை தூக்கிப் போட்டுட்டு தெறிச்சு ஓடுறவன் தலைவன் இல்லை" எனப் பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேசிய ஆவேச உரை, முதலமைச்சர் விஜய்யை நேரடியாகத் தாக்குவதாகக் கூறி இணையத்தில் நெட்டிசன்கள் ரணகளம் செய்து வருகின்றனர்.


