Assembly Debate
“யாரையும் தொட விடமாட்டோம், தொட்டா விடமாட்டோம்!” ரைடு அரசியலில் பாய்ந்த விஜய்! ரங்கராஜ் பாண்டே உடைக்கும் அதிரடி உண்மைகள்! 2017 முதல் ஆண்ட புண்ணியவான்கள் ஜெயிலுக்குப் போவார்களா? திமுகவின் ‘லீகல் விங்’ பலம் முதல் ஒயிட் காலர் கிரைம் வரை! இந்தியன் தாத்தா பாணி பயம் வருமா?
"டிவிஏசி ரைடு வெறும் ஆரம்பமா?" தமிழகத்தில் அரங்கேறி வரும் அதிரடி சோதனைகள் குறித்துப் பேசிய ரங்கராஜ் பாண்டே, ஊழல் செய்தவர்கள் மீதான நடவடிக்கைகள் நீதிமன்ற இறுதி வரை செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சட்டமன்றத்தையே ஷூட்டிங் ஸ்பாட்டா மாத்திட்டீங்க.. கேரவன், மேக்கப் மட்டும்தான் பாக்கி! முதல்வரை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்! “இனி ஸ்பீக்கர் தான் ஆக்ஷன், கட் சொல்லணும்!” அவையில் முதல்வர் விஜய்யின் செய்கைகளை நக்கல் செய்த முன்னாள் துணை முதல்வர்!
"அவையில் கேரவன், மேக்கப், ஸ்டண்ட் மாஸ்டர் மட்டும்தான் பாக்கி!" சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்யின் பாவனைகளைத் திரைப்படப் பாணியில் விமர்சித்த உதயநிதி ஸ்டாலினின் அதிரடிப் பேட்டி.
எனக்கும் நக்கலா குட்டிக்கதை பேசத் தெரியும்! அவையில் இருந்து ஓடிய திமுகவிற்கு முதல்வர் விஜய் நக்கல்!: “5 நிமிஷம் பேசினதுக்கே கொளத்தூர் தொகுதி காலி!” சட்டமன்றத்தில் தவெக அரசு காட்டிய மாஸ் அதிரடி!
"நக்கலா நையாண்டியா பேச எங்களுக்கும் தெரியும்!" அவையை விட்டு திமுகவினர் ஓடியதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அதிரடி குட்டிக்கதை.
சட்டசபை நேரலை கட், விவசாயிகள் மீது தடியடி! கொதித்தெழுந்த உதயநிதி ஸ்டாலின்! “விவசாயியாக மாற இன்னொரு ஜென்மம் தேவையில்லை, இப்பவே ஆகலாம்!” தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்று வேலை என சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் காரசாரம்!
"ஆளுநர் உரையின் போது பவர் கட் ஆகல, ஆனா லைவ் கட் பண்ணிட்டாங்க!" தவெக அரசின் விவசாயக் கொள்கைகள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகளைச் சாடி அவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
சட்டமன்றத்தில் ‘ரமணா’ பட பாணி கணக்கு!: “நமக்குத்தான் அதிக உரிமை!” 800 கிமீ காவிரியில் கிலோமீட்டர் மேப் போட்டு கர்நாடகாவை அலறவிட்ட சௌமியா அன்புமணி! PMK அதிரடி ஆதரவு!
"420 கிலோமீட்டர் காவேரி ஓடுவது தமிழ்நாட்டில் தான்!" மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகிவிடும் என சட்டமன்றத்தில் புள்ளிவிவரங்களுடன் கர்நாடகாவை சாடிய சௌமியா அன்புமணி.




