Cinema News
முற்றிலும் பொய்.. அன்ஃபாலோ செய்யல! முதல்வர் விஜய்யின் பிறந்தநாளுக்குத் திரிஷா நள்ளிரவில் போட்ட மாஸ் இன்ஸ்டா போஸ்ட்! 5 கேக்குகளுடன் ஜோடியாகக் கொண்டாட்டம்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை திரிஷா!
"வதந்திகளுக்கு எண்ட் கார்டு!" அன்ஃபாலோ செய்ததாகப் பரவிய செய்திகளுக்கு மத்தியில், முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளுக்கு நடிகை திரிஷா பகிர்ந்த கேக் வெட்டும் நெகிழ்ச்சியான புகைப்படம் வைரல்.
4 மாநில வோட்டர் ஐடி சர்ச்சை! நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஜாமீனில்லா வாரண்ட்! நீதிமன்ற உத்தரவை மதிக்காததால் அதிரடி நடவடிக்கை! கைது பயத்தால் சட்ட நிபுணர்களுடன் அவசர ஆலோசனை நடத்தும் பிரகாஷ் ராஜ்!
"நீதிமன்ற சம்மனைப் புறக்கணித்ததால் வந்த வினை!" 4 மாநிலங்களில் வோட்டர் ஐடி வைத்திருந்ததாகப் புகார்; நடிகர் பிரகாஷ் ராஜ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனப் பரபரப்பு.
இனி தவெக-வோடு போட்டி போட ஆளே இருக்காது! சிவகாசியில் நடிகர் ஜெய் அதிரடி கணிப்பு! “அண்ணன் விஜய் சொன்னது ஒன்னு, ஆனா மக்கள் கொடுக்குற அன்பு வேற!” மின்தடை பிரச்சனை மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மேடையில் நடிகர் ஜெய் மாஸ் பேச்சு!
"மாற்றம் வேணும்னு நினைச்ச மக்கள் அண்ணன் பக்கம் நிக்கிறாங்க!" சிவகாசி தவெக மேடையில் மின்தடை புகார்களுக்குப் பதிலளித்து, எதிர்கால அரசியல் போட்டி குறித்துப் பேசிய நடிகர் ஜெய்.


