Digital India

டிஜிட்டல் யுபிஐ பரிவர்த்தனை மற்றும் இந்திய ரூபாய் தாள்கள்.

யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணமா? ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு! மத்திய அரசு விளக்கம்!

"2,000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்க மத்திய அரசு கதவுகளைத் திறந்துவிட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."

|
வாட்ஸ்அப்பில் தனிநபர் ஆவணங்களை அனுப்புவதால் ஏற்படும் சைபர் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வுச் செய்தி வரைபடம்.

வாட்ஸ்அப்பில் ஆதார், பேன் கார்டு அனுப்புறீங்களா? பெரிய ஆபத்து காத்துட்டு இருக்கு… சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை!

"வாட்ஸ்அப்லதானே அனுப்புறோம், என்ன ஆகப்போகுது?" அப்படின்னு நினைச்சா உங்க தனிநபர் டேட்டா மொத்தமும் ஹேக்கர்கள் கைகளுக்குப் போக அதிக வாய்ப்பு இருக்கு! சைபர் நிபுணர்கள் வெளியிட்டுள்ள அதிரடி எச்சரிக்கை.

|
இந்தியாவில் யுபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனை மற்றும் எம்டிஆர் கட்டண உயர்வைக் குறிக்கும் விளக்கப்படம்.

UPI MDR Charges: புதிய யுபிஐ கட்டண முறை அமலாகிறதா? டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறையும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

யுபிஐ பரிவர்த்தனைகள் மீது புதிய எம்டிஆர் கட்டணங்களை விதிப்பது சிறு வணிகர்களைப் பாதிப்பதோடு, நுகர்வோர் மத்தியில் டிஜிட்டல் கட்டணப் பயன்பாட்டைக் குறைக்க வழிவகுக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

|
A symbolic digital representation showing high-speed cloud servers and easy train ticket booking on the new IRCTC mobile app layout.

IRCTC Upgrade: இனி சர்வர் பிஸியாகாது! 1 நிமிடத்தில் 1.5 லட்சம் டிக்கெட்! புதிய கிளவுட் தொழில்நுட்பத்தில் IRCTC அதிரடி மாற்றம்!

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிமைப்படுத்தவும் சர்வர் கோளாறுகளை தவிர்க்கவும் கிளவுட் முறையில் மேம்படுத்தப்பட்ட புதிய IRCTC சேவை அறிமுகம்.

|