DMK
75 வருஷ திமுக கோட்டையை அசைத்துப் பார்த்த தவெக! “இப்ப ஏன் கல்யாண வீட்டுல ஒப்பாரி வைக்கிறீங்க?” மேடையில் வெளுத்து வாங்கிய தவெக தம்பி!
"அப்பாவும் மகனும் மீடியாவை வச்சு அட்டாக் பண்ணாங்க.. இப்ப என்ன கல்யாண வீட்டுல வந்து ஒப்பாரி வைக்கிறீங்க!" திமுகவின் தற்போதைய நிலையை மேடையில் கிழித்து தொங்கவிட்ட தவெக நிர்வாகி.
“60 எம்.எல்.ஏ-க்களுக்கு சீட்டு கொடுக்கலையே.. திமுகவை கேட்க துணிவிருக்கா?” மேடையில் சீறிய திருமாவளவன்!
"அதிமுகவில் 6 எம்.எல்.ஏக்கள் பதவியை தூக்கி எறிந்துவிட்டு வெளியே வர்றாங்க.. அங்க போய் கேள்வி கேட்க தைரியம் இருக்கா?" மேடையில் மைக் பிடித்து ஊடகங்களுக்கும், விமர்சகர்களுக்கும் அதிரடி பதிலடி கொடுத்துள்ளார் தொல். திருமாவளவன்.
தேர்தல் தோல்விக்குப் பின் அதிரடி! திமுகவை மறுசீரமைக்க ஆலோசனைக் குழு அமைப்பு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
"கிளைக் கழகம் முதல் தலைமை கழகம் வரை மறுசீரமைப்பு அவசியம்!" தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக கட்டமைப்பை வலுப்படுத்த ஆலோசனைக் குழு ஒன்றை அமைப்பதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஸ்டாலினே எனக்கு போன் பண்ணி எடப்பாடிய முதலமைச்சர் ஆக்க கேட்டார்!” – அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் அதிரடி குற்றச்சாட்டு!
"ஸ்டாலினே எனக்கு போன் பண்ணிப் பேசினாா்!" அஇஅதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் பாஜகவின் மறைமுகப் பாதுகாப்போடு கைகோா்க்க முயல்வதாகத் தவெக அமைச்சா் சிடிஆா் நிா்மல் குமாா் புதிய அரசியல் புயலைக் கிளப்பியுள்ளாா்.
“6 மணி ஆகியும் பெண்கள விடல, பாத்ரூம் கூட இல்ல!” – தவெக அரசு மீது மேயர் பிரியா அதிரடி குற்றச்சாட்டு! அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு பேட்டி!
"சட்டப்படி 6 மணிக்கு மேல் பெண்களை வைக்கக் கூடாது!" சென்னை கண்ணப்பர் திடலில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என மேயர் பிரியா ஆதங்கப்பட்டுள்ளார். தவெக அரசின் அடக்குமுறை குறித்து சேகர்பாபுவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
“திமுகவுக்கு அரசியல் மைலேஜ் வேணும்!” – அமைச்சர் ஆர். சரத்குமார் விவகாரத்தில் திமுக போராட்டத்திற்கு தவெக எம்.எல்.ஏ முஸ்தபா கொடுத்த அதிரடி பதிலடி!
"திங்கட்கிழமை அதுவுமா பொதுமக்களுக்கு ஏன் தொந்தரவு?" அமைச்சர் ஆர். சரத்குமார் மீதான புகார்களுக்கு அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு, அது முதல்வர் விஜய்யின் பார்வைக்குச் சென்றுள்ள நிலையில், திமுகவின் போராட்டத்தை தவெக எம்.எல்.ஏ முஸ்தபா கடுமையாக விமர்சித்துள்ளார்.
“இது வெறும் ட்ரைலர் தான், போராட்டம் தொடரும்!” – அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் விவகாரத்தில் திமுக அதிரடி மறியல்.. சென்னையில் பரபரப்பு!
"அடிக்க அடிக்க எழும்பும் பந்து திமுக!" அமைச்சர் சரத்குமார் மீதான கொக்கைன் குற்றச்சாட்டுக்கு தார்மீகப் பொறுப்பேற்று அவர் பதவி விலகக் கோரி, சென்னையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற அனல் பறக்கும் சாலை மறியல் மற்றும் போலீசாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு விபரம்.
“அமைச்சர் சரத்குமார் உடனே பதவி விலகணும்!” – சென்னையில் திமுக அதிரடி சாலை மறியல்.. தவெக அரசுக்கு எதிராக சேகர்பாபு, மேயர் பிரியா முழக்கம்!
தவெக அரசை உலுக்கும் புதிய சர்ச்சை! போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் சரத்குமார் பதவி விலகக் கோரி, சென்னையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா தலைமையில் திமுக மாணவரணி நடத்திய அனல் பறக்கும் சாலை மறியல் போராட்டத்தின் விபரம்.
“மிசா காலத்துலயே ஓடி ஒளியாதவர் என் அப்பா!” – “அப்பாவை காணோம்” என வாரிய CM விஜய்க்கு உதயநிதி கொடுத்த மரண மாஸ் பதிலடி!
"அப்பாவை தேட வேண்டிய அவசியம் இல்லை!" தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் எழுப்பிய "அப்பாவை காணோம்" என்ற விமர்சனத்திற்கு, திருச்சி மேடையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய அனல் பறக்கும் பதிலடி உரையின் விபரம்.









