DMK

Regional assembly opposition bench member delivering an intense corrective policy critique directly to the house treasury benches.

சட்டசபை நேரலை கட், விவசாயிகள் மீது தடியடி! கொதித்தெழுந்த உதயநிதி ஸ்டாலின்! “விவசாயியாக மாற இன்னொரு ஜென்மம் தேவையில்லை, இப்பவே ஆகலாம்!” தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்று வேலை என சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் காரசாரம்!

"ஆளுநர் உரையின் போது பவர் கட் ஆகல, ஆனா லைவ் கட் பண்ணிட்டாங்க!" தவெக அரசின் விவசாயக் கொள்கைகள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகளைச் சாடி அவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

|
Senior state political party leader addressing a packed room of news journalists and microphones during an institutional media brief.

“அதிமுக எங்களுக்கு பங்காளி கட்சிதான், பகையாளி அல்ல!” ஆர்.எஸ்.பாரதி பேச்சால் அதிரும் தமிழக அரசியல் களம்! “காலம் கனிந்துவிட்டது!” சட்டமன்றத்தில் ஒரே பக்கத்தில் அமர வைத்த மக்கள்! திமுக-அதிமுக கூட்டணிக்கு அச்சாரம் போடுகிறதா தவெக-வின் எழுச்சி?

"எங்களிடம் இருந்து பிரிந்து போனவர்கள்தான்!" சட்டமன்றத்தில் திமுக மற்றும் அதிமுகவை மக்கள் ஒரே வரிசையில் அமர வைத்துள்ளதாகவும், காலம் கனிந்துவிட்டதாகவும் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட கருத்தால் அரசியல் வட்டாரத்தில் விவாதம்.

|
Digital compilation showing Congress leader Rahul Gandhi, TN Chief Minister Vijay, and DMK President M.K. Stalin reflecting major political updates in South India.

TVK Joining INDIA Alliance in Delhi? “ஜனநாயகத்தின் ஆன்மாவை காக்க ஒன்றிணைவோம்!” பிறந்தநாள் வாழ்த்துக்கு ராகுல் காந்தி கொடுத்த ட்விஸ்ட்! முதல்வர் விஜய், ஸ்டாலினுக்கு தனித்தனியே ஓபன் சிக்னல்!

"தேங்க்யூ திரு. விஜய்!" பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை காக்க ஒன்றிணைந்து பணியாற்ற வாட்ஸ்அப், எக்ஸ் தளம் வழியாக முதல்வர் விஜய்க்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

|
View of the Tamil Nadu Legislative Assembly rows representing dynamic debates between treasury and opposition benches regarding administration policies.

இந்த ஆட்சிக்கும் இயக்குனர் அட்லிக்கும் என்ன தொடர்பு? சட்டமன்றத்தில் இயக்குனர் ‘அட்லி’யால் பரபரப்பு வார்!: “உங்க ஸ்கீம் எல்லாம் அட்லி படம் மாதிரி காப்பி!” தவெக அரசை வம்புக்கு இழுத்த திமுக சிவசங்கர்! “உங்களுக்கு அட்லிய பத்தி இவ்ளோ தெரியுதே?!” – பாய்ந்த அமைச்சர் ராஜ்மோகன்!

"அட்லி படம் மாதிரி திமுக திட்டங்களை அங்கும் இங்குமாக காப்பி அடிச்சிட்டீங்க!" சட்டமன்றத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட முதலமைச்சர் விஜய் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடந்த சுவாரசிய விவாதம்.

|
Senior journalist Rangaraj Pandey analyzing the post-election political shift, DMK's Gen Z outreach strategies, and opposition structural updates in Tamil Nadu.

விஜய்யைப் பார்த்து காப்பி அடிக்கும் அறிவாலயம்!: “ப்ரோ நல்லா இருக்கியா ப்ரோ-ன்னு கேட்டா ஓட்டு விழுந்துருமா?” ரங்கராஜ் பாண்டே ஓப்பன் டாக்! அந்த 4 காரணங்களால் தான் திமுக காலி!

"ட்ரெண்ட் செட்டராக இருந்த இயக்கம், இப்ப அடுத்தவங்களை பார்த்து காப்பி அடிக்குது!" முதலமைச்சர் விஜய்யின் கேஷுவல் பேச்சைத் திமுக மற்றும் உதயநிதி காப்பி அடிப்பதாக ரங்கராஜ் பாண்டே சாடியுள்ளார்.

|
DMK Spokesperson T.K.S. Elangovan discussing the constitutional aspects of government formation in Tamil Nadu.

“தவெக அப்படி செய்திருக்க கூடாது!” ஆட்சி அமைக்க உரிமை கோரியதில் விஜய் செய்த சொதப்பல் என்ன? டி.கே.எஸ்.இளங்கோவன் விளாசல்!

"தனிப்பெரும் கட்சி எனக் கூறி உரிமை கோருவதை விடுத்து, எண்ணிக்கையைக் குறிப்பிட்டது தவெக செய்த தவறு" என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

|
DMK Deputy General Secretary Kanimozhi addressing the media regarding TVK's mandate and alliance speculations.

“தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும்!” திமுக – அதிமுக கூட்டணி யூகங்களுக்குக் கனிமொழி முற்றுப்புள்ளி; தவெக வளர்ச்சி குறித்து முக்கிய பேச்சு!

"மக்களின் ஆணைதான் ஜனநாயகத்தில் முக்கியம்" - தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே திமுக - அதிமுக கூட்டணி குறித்த தகவல்களைக் கனிமொழி மறுத்துள்ளார்.

|
DMK President M.K. Stalin addressing party members at Anna Arivalayam regarding government formation strategy.

“அதிர்ஷ்டம் கதவைத் தட்டுகிறதா?” திமுக உறுப்பினர்கள் சென்னையில் தங்க மு.க.ஸ்டாலின் உத்தரவு; தமிழக அரசியலில் புதிய திருப்பம்!

"கட்சியின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது" - திமுக உறுப்பினர்கள் அனைவரும் சென்னையில் தங்கியிருக்குமாறு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

|
Graphic representation showing DMK leader M.K. Stalin and TVK leader Vijay with headlines about government formation support.

“தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது!” ஆளுநர் மாளிகை நகர்வுகளுக்கு இடையே மு.க.ஸ்டாலின் அதிரடி பேட்டி; பரபரக்கும் அரசியல்!

தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பான சூழலில், விஜய் தலைமையிலான தவெக அரசு அமைய திமுக இடையூறு செய்யாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீண்டும் ஒரு தேர்தலைத் தவிர்க்கவே இந்த முடிவு என அவர் விளக்கியுள்ளார்.

|
DMK candidate O. Panneerselvam wearing a 15 kg chocolate garland during his 2026 election campaign in Bodinayakanur.

ஓபிஎஸ்-க்கு 15 கிலோ சாக்லேட் மாலை! “சாக்கடை பிரச்சனைக்கு உடனடி தீர்வு” – பிரச்சாரத்தில் அதிரடி உறுதி!

"சாக்லேட் மாலையில் மின்னிய ஓபிஎஸ்" - போடிநாயக்கனூர் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்குத் தொண்டர்கள் 15 கிலோ சாக்லேட் மாலை அணிவித்து அசத்தியுள்ளனர். சாக்கடை பிரச்சனைகளுக்குப் போர்க்கால அடிப்படையில் தீர்வுகாணப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

|