Education News Tamil
NEET UG Re-Exam Extension: நீட் தேர்வு எழுதுவோருக்கு மாஸ் அப்டேட்… தேர்வு நேரத்தை அதிரடியாக நீட்டித்தது தேசிய தேர்வு முகமை… ஜூன் 21-ல் புதிய டைமிங் இதோ!
"நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு அரிய சலுகை!" வருகிற ஜூன் 21-ல் மதியம் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை தேர்வு எழுதலாம்... கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கி என்டிஏ அதிரடி உத்தரவு.
The Career Hack: குறைந்த உழைப்பில் அசுர சம்பளம்! பாரம்பரிய வழிகளை உடைத்து கார்ப்பரேட் வேலைகளை அள்ளும் “மைக்ரோ க்ரோத் ஹேக்கிங்” ரகசியம்… இளைஞர்களுக்கான மாஸ் கைடு!
"ரெஸ்யூம் அனுப்புவதை நிறுத்துங்கள்!" கார்ப்பரேட் நிறுவனங்களின் அல்காரிதத்தை உடைத்து, உங்களைத் தேடி வேலைவாய்ப்புகள் வரவழைக்கும் நவீன மைக்ரோ க்ரோத் ஹேக்கிங் உத்திகளின் முழு விவரம்.
சிபிஎஸ்இ +2 ரிசல்ட் அவுட்! 17.68 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் 85.20% தேர்ச்சி!
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் தேர்வு எழுதிய 17.68 லட்சம் மாணவர்களில் 85.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
“மாணவர்கள் கவனத்திற்கு!” – நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீட்டில் மாற்றம்; புதிய நேரம் அறிவிப்பு! டவுன்லோட் செய்வது எப்படி?
நாடு முழுவதும் மே 3-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இன்று வெளியாகவிருந்த ஹால் டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
“கோடிங் தெரியவேண்டாம்.. நீங்களும் AI படிக்கலாம்!” – ஐஐடி மெட்ராஸ் அதிரடி அறிவிப்பு; விண்ணப்பிக்க மே 10 கடைசி தேதி!
யார் வேண்டுமானாலும் ஏஐ கற்கலாம்! ஐஐடி மெட்ராஸ் சார்பில் 'AI for All' திட்டத்தின் கீழ் நிர்வாகிகளுக்கும், பொறியாளர்களுக்கும் ஏற்ற புதிய ஏஐ படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க மே 10 கடைசி தேதி.
“மருத்துவக் கனவு நனவாகுமா?” – மே 3-ல் நீட் தேர்வு; ஹால் டிக்கெட் நாளை வெளியீடு; 26 லட்சம் பேர் போட்டி!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியாகிறது. மே 3-ல் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் தீவிரத் தயாரிப்பில் உள்ளனர்.
“மார்க் உயர்த்த ஒரு வாய்ப்பு!” – சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு 2-வது பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு; மே 15 முதல் தொடக்கம்!
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ளும் வகையில் இரண்டாம் கட்டத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.






