Gem Veeramani
“ரூ.40 கோடி லஞ்சம்!” 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்மன்! ஜெம் வீரமணி வழக்கில் அதிரடி திருப்பம்!
"வேலியே பயிரை மேய்ந்த கதை!" - 4 ஐபிஎஸ் அதிகாரிகளை வளைத்துப் பிடித்த சிறப்புப் புலனாய்வுக் குழு!
ஜெம் வீரமணி விவகாரம்: காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமாரிடம் எஸ்பெஷல் எஸ்.ஐ.டி விசாரணை நிறைவு!
"ஜெம் வீரமணி வழக்கு விசாரணை தீவிரம்!" - காங்கிரஸ் பட்டியல் அணித் தலைவர் ரஞ்சன் குமாரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) நடத்திய 2-வது கட்ட விசாரணை நிறைவுற்றது.
“ஜெம் வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலின், ரகுபதியை விசாரிக்க வேண்டும்!”: சிஐடி-யிடம் தவெக வழக்கறிஞர்கள் புகார்!
"ஜெம் வீரமணி வழக்கில் உச்சபட்ச அதிகாரத் துஷ்பிரயோகம்! முன்னாள் முதல்வர் ஸ்டாலின், ரகுபதி மற்றும் முன்னாள் கமிஷனர் அருண் மீது நடவடிக்கை கோரி சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் தவெக புகார்."
“வீரமணி வழக்கில் பேரம் நடந்தபோது ஸ்டாலின் என்ன செய்தார்?”: தி.மு.க-வுக்கு அமைச்சர் நிர்மல் குமார் அடுக்கடுக்கான கேள்வி!
"ஜெம் வீரமணி விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து நடந்தபோது காவல் துறையை கையில் வைத்திருந்த மு.க.ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார் என அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்."
ஜெம் வீரமணி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆவேசம்! திமுக தொடர்ந்த வழக்கில் புதிய திருப்புமுனை!
"ஜெம் வீரமணி போக்ஸோ வழக்கில் திமுக மீது அவதூறு பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கைக் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, அரசியல் ரீதியாகப் பேசுவதைத் தவிர்க்கக் கேட்டுக்கொண்டார்."
“பெண்கள் மீது அநீதியை ஏற்க முடியாது!” – ஜெம் வீரமணி வழக்கில் சிபிஐ வீரபாண்டியன் ஆவேசக் கண்டனம்!
"பெண்கள் மீது அநீதி அடக்குமுறைகளை ஏற்க முடியாது. வீரமணி வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்."
ஜெம் வீரமணி விவகாரம்! ஸ்டாலின் நேர்மையாக சொல்லியிருக்க வேண்டும் – பெ.சண்முகம் அதிரடி பேட்டி!
"ஜெம் வீரமணி வழக்கில் விசாரணை மேற்கொள்ள விடாமல் அழுத்தம் தந்தது யார் என்பதற்கு ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது."
ஜெம் வீரமணி போக்ஸோ வழக்கு: ‘ஆதாரம் இருந்தும் தப்பிக்க வைக்கப்பட்ட குற்றவாளிகள்’ – அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
"தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்ஸோ வழக்கில் சிறுமிகள் சீரழிக்கப்பட்டதற்கு ஆதாரம் இருந்தும் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்."







