Health Insurance
“ஆன்லைனில் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்குறீங்களா?” ஏமாறாமல் இருக்க கட்டாயம் பார்க்க வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!
ஆன்லைனில் குறைவான பிரீமியத்தில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி தேர்வு செய்யும் முன், ரூம் ரென்ட் லிமிட், TPA தொடர்பு, NCB மற்றும் வெயிட்டிங் பீரியட் போன்ற தொழில்நுட்ப நிபந்தனைகளைச் சரிபார்ப்பது மிகவும் அவசியம்.
Don’t Rely Only On Corporate: தனிநபர் vs குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ்! உங்க பணத்தை காப்பாற்ற போவது எது? முழு ஒப்பீடு!
கார்ப்பரேட் குரூப் இன்சூரன்ஸ் மட்டுமே உங்களுக்குப் போதுமானதா அல்லது தனிநபர் ஹெல்த் இன்சூரன்ஸ் அவசியமா என்பதை விளக்கும் விரிவான ஒப்பீடு.
ஓய்வு காலத்தில் இந்த 5 தப்புகளை மட்டும் செஞ்சிடாதீங்க! அப்புறம் மொத்த சேமிப்பும் காலி ஆயிடும்! ரிடையர்மெண்ட் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய நிதி ஆலோசனைகள்! உங்க கையில் இருக்கும் பணம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க என்ன செய்ய வேண்டும்?
ரிடையர்மெண்ட் நெருங்குகிறதா? மருத்துவ காப்பீடு இல்லாமை, தவறான பணப்withdrawal திட்டம் மற்றும் பிக்சட் டெபாசிட்டுகளை மட்டுமே நம்பியிருப்பது போன்ற தவறுகள் உங்கள் மொத்த சேமிப்பையும் அழித்துவிடும்.


