Meta
இனி வாட்ஸ்அப்பிலேயே PDF எடிட் பண்ணலாம்! டவுன்லோடு செய்ய தேவையில்லை – மெட்டாவின் கலக்கல் புதிய அப்டேட்!
வாட்ஸ்அப் சாட் பாக்ஸிலேயே PDF கோப்புகளை எடிட் செய்வது, காரில் பயணிக்கும் போது கார் பிளே வசதி, ஐபேடில் நேரடி கணக்கு என பயனர்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் 4 புதிய முக்கிய அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் மெட்டாவின் மெகா அதிரடி! 1.6 லட்சம் கணக்குகள் திடீர் முடக்கம் – மத்திய அரசின் நோட்டீஸிற்கு பின் வந்த அதிரடி நடவடிக்கை!
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்கள் மற்றும் விளம்பரங்களை பரப்ப முயன்ற 1.6 லட்சம் இன்ஸ்டாகிராம் கணக்குகளை மெட்டா நிறுவனம் கடந்த 6 மாதங்களில் அதிரடியாக முடக்கியுள்ளது. மத்திய அரசின் எச்சரிக்கை நோட்டீஸைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

