NEET Exam

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென்மண்டல குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் தென் மாநில முதல்வர்கள்.

அமித் ஷா முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த 3 கோரிக்கைகள்: தென் மாநிலங்களின் குரல் ஒடுக்கப்படுமா?

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காகத் தென் மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது! மாமல்லபுரத்தில் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல குழு கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மற்றும் நீட் விலக்கு குறித்துத் தமிழக முதல்வர் விஜய் அதிரடி கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

|
News image depicting actor Sarathkumar stating NEET exam is necessary.

“காவல்துறைக்கே தேர்வு இருக்கு.. டாக்டருக்குக்கூடாதா?” – நீட் தேர்வுக்கு ஆதரவாக சரத்குமார் பகிரங்க பேச்சு!

காவல்துறையில் சேரத் தேர்வுகள் இருப்பதைப் போல மருத்துவராக நீட் தேர்வு அவசியம் என்றும், வினாத்தாள் கசிவு புதிதல்ல என்றும் நடிகர் சரத்குமார் பேசியிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

|
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை குறித்த செய்திப் படம்.

“நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்!” த.வெ.க தலைவர் விஜய் அதிரடி முழக்கம்!

மாணவர்களையும் குடும்பங்களையும் கடுமையாகப் பாதிக்கும் நீட் தேர்வை அறவே ரத்து செய்ய வேண்டும் எனத் த.வெ.க தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதே இதற்கான ஒரே தீர்வு என்றும் அவர் கூறியுள்ளார்.

|
A close-up shot of an official examination registration form under a reading lamp with medical equipment like a stethoscope in the background.

மறுபடியும் மாறும் நீட் முதுகலை தேர்வு விதிமுறைகள்! இந்த முறை தப்பு பண்ணா எக்ஸாம் எழுத முடியாது! தேசிய தேர்வு வாரியம் வெளியிட்ட பகீர் அறிவிப்பு

"முன்னாடி வந்தா முன்னாடி சீட் கிடையாது!" நீட் முதுகலை தேர்வு தேதியுடன் சேர்ந்து புதிய விதிமுறைகளை அறிவித்து மாணவர்களை அதிரவைத்த தேசிய தேர்வு வாரியம்.

|
Delhi High Court building representative view representing legal updates on the national NEET re-examination security guidelines and the temporary Telegram application ban inside India.

High Drama in Delhi High Court! “நீட் பேப்பர் லீக் விவகாரம்!” டெலிகிராம் செயலிக்கு அதிரடி தடை விதித்தது ஏன்? மத்திய அரசு தாக்கல் செய்த பகீர் பிரமாணப் பத்திரம்!

"தேதி மாற்றும் வசதி, ஒத்துழைக்காத நிறுவனம்!" நீட் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து இந்தியாவில் டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டதற்கான முக்கியக் காரணங்களை மத்திய அரசு நீதிமன்றத்தில் அடுக்கிக் காட்டியுள்ளது.

|