RBI

RBI Governor Sanjay Malhotra announcing the monetary policy decision on repo rate in April 2026.

ஹோம் லோன் இஎம்ஐ குறையாது! வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு!

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 சதவீதமாகவே நிலைநிறுத்தியுள்ளது; இதனால் லோன் இஎம்ஐ குறைவதை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் கிடைத்துள்ளது.

|