Tech News
“ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் விலை மீண்டும் உயர்வு?” டீஎஸ்எம்சி நிறுவனத்தின் அதிரடி முடிவால் டெக் உலகம் அதிர்ச்சி!
உற்பத்திச் செலவு உயர்வு மற்றும் மெமரி சிப் தட்டுப்பாடு காரணமாக, உலக முன்னணி குறைக்கடத்தி நிறுவனமான டீஎஸ்எம்சி சிப் விலையை 10 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதனால் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் விலை மேலும் அதிகரிக்கக்கூடும்.
நெட்வர்க் இல்லாத இடத்திலும் கால் பேசலாம்! BSNL சாட்டிலைட் போன் விலை எவ்வளவு தெரியுமா?
சிக்னல் இல்லாத இடங்களிலும் நேரடி செயற்கைக்கோள் இணைப்பு மூலம் இயங்கும் புதிய சாட்டிலைட் போனை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் வாங்கும் வழிமுறைகள் இங்கே.
ஆப்பிள் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி! மேக்புக், ஐபேட் விலைகளை அதிரடியாக உயர்த்திய Apple!: உலகளாவிய ரேம் சிப் தட்டுப்பாடு தான் காரணமா? இந்தியாவில் புதிய விலை விபரங்கள் வெளியீடு! முழு விபரம் உள்ளே!
ஆப்பிள் தயாரிப்புகளின் விலை அதிரடியாக உயர்வு! உலகளாவிய ரேம் சிப் விலை ஏற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக மேக்புக், ஐபேட் விலைகளை உயர்த்தியது ஆப்பிள் நிறுவனம்.
ஆப்பிளுக்கு டிஸ்ப்ளே தயாரிக்கும் சாம்சங்.. செப்டம்பரில் வெளியாகும் முதல் போல்டபிள் ஐபோன்! அதிரடி ஒப்பந்தம் அம்பலம்!: டெக் உலகையே உலுக்கிய மெகா கூட்டணி! முதல்கட்டமாக 30 லட்சம் OLED பேனல்கள் ரெடி!
"ஆப்பிள் + சாம்சங் மெகா கூட்டணி!" ஆப்பிள் நிறுவனத்தின் புதிய போல்டபிள் ஐபோன் மாடல்கள் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், அதற்கான OLED டிஸ்ப்ளேக்களை சாம்சங் தயாரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் மீண்டும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தது டெலிகிராம்! மத்திய அரசு விதித்த அதிரடித் தடை அதிரடியாக நீக்கம்!: நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க வைக்கப்பட்ட செக்! முழு விபரம் உள்ளே!
"மீண்டும் வந்தது டெலிகிராம்!" இளநிலை நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு விதித்திருந்த தற்காலிகத் தடை தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! இனி போனில் ஒரு பைசா செலவில்லாமல் மாற்றலாம்! ₹75 கட்டணம் அதிரடி ரத்து! புதிய சலுகையை அறிவித்த யுஐடிஏஐ (UIDAI)! 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த அரிய வாய்ப்பு!
"ஆதார் பயனர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!" மொபைல் செயலி மூலம் ஈமெயில் ஐடி மாற்றுவதற்கான ₹75 கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது யுஐடிஏஐ.
“8,000mAh பேட்டரி.. ஸ்னாப்டிராகன் 7s ஜென் 4!” – இந்தியாவில் மே 7 அன்று அறிமுகமாகும் ஒன்பிளஸ் நோர்ட் CE 6 சீரிஸ்!
"பேட்டரியில் புதிய சாதனை" - 8,000mAh பேட்டரி மற்றும் 144Hz டிஸ்பிளேவுடன் ஒன்பிளஸ் நோர்ட் CE 6 சீரிஸ் மே மாதம் வெளியாகிறது.









