VCK

VCK leader Thirumavalavan speaking about supporting TVK leader Vijay and criticizing the Governor.

“விஜய்யை ஏன் பதவியேற்க விடவில்லை?” – ஆளுநர் மீது திருமாவளவன் காட்டம்; அமித்ஷாவுக்குக் கண்டனம்!

"தனிப்பெரும் கட்சியாக மக்கள் தேர்ந்தெடுத்த விஜய்யைப் பதவியேற்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும்" என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழகத்தில் அமித்ஷாவின் அரசியல் விளையாட்டு அரங்கேறுவதாகவும் அவர் சாடியுள்ளார்.

|
VCK leader Thol. Thirumavalavan addressing the press regarding the 2026 election results and potential alliances.

விஜய்க்கு ஆதரவா? “கம்யூனிஸ்ட்டுகளுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்” – திருமாவளவன் அதிரடி!

தவெக-வுக்கு ஆதரவு தருவது தொடர்பாக விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து முடிவெடுக்க உள்ளதாகத் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

|
VCK Chief Thol. Thirumavalavan looking frustrated during an election campaign rally in April 2026.

அரியலூரில் பரபரப்பு! “தாங்க முடியலையே” என ஆவேசப்பட்ட திருமாவளவன்; தொண்டர்கள் வெளியிட்ட மீம்ஸ்!

"டென்ஷனான திருமாவளவன்" - பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலால் ஆத்திரமடைந்த திருமாவளவன், ஆவேசமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

|