Janani
“இதுவரை யாரும் செய்யாத புரட்சி!” தவெக அரசின் நடவடிக்கை குறித்து பிரேமலதா நெகிழ்ச்சி!
சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிப் பணிகளை எளிதாக்கும் வகையில் புதிய வாகனங்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில், "இந்தியாவில் எந்தவொரு மாநில முதலமைச்சரும் செய்யாத வரலாற்றுச் சிறப்புமிக்க காரியத்தை தவெக அரசு செய்துள்ளது" என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டியுள்ளார்.
“ஓட்டத் தெரியாத டிரைவர் கைக்கு பேருந்து!” தவெக அரசை கடுமையாக தாக்கிய துரைமுருகன்!
எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கும் சர்ச்சையில் தவெக அரசின் நிர்வாக அனுபவமின்மையை விமர்சிக்கும் வகையில், "ஓட்டத் தெரியாத ஒரு டிரைவரை நம்பி, மலைப்பாதையில் பேருந்தை ஒப்படைத்திருக்கிறோம்" என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சாடியுள்ளார்.
ஊழியர்களின் லேப்டாப்பை கண்காணிக்கிறதா டிசிஎஸ்? வெளிவந்த உண்மை & சட்ட விதிமுறைகள்!
டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களின் லேப்டாப்களைக் கண்காணிக்கிறது என்ற செய்திகளுக்கு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அத்துடன் ஊழியர் கண்காணிப்பு தொடர்பான சர்வதேசச் சட்டங்கள் பற்றியும் இங்கு காண்போம்.
வேடமிட்டு வந்த மர்ம நபர்: மும்பை விமானப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திருநங்கை போல வேடமணிந்து, விமானப் பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கேட் தேர்வு 2027: ஆகஸ்ட் 27 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள்
கேட் நுழைவுத் தேர்வு 2027க்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 27 வரை நடைபெறவுள்ளது. மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக். படிப்புகளில் சேர விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
UPSC முதன்மைத் தேர்வு இன்று தொடக்கம்: 13,343 தேர்வர்கள் எழுதுகின்றனர்!
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் UPSC குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வு இன்று நாடு முழுவதும் தொடங்கியது. 933 பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறவுள்ள இத்தேர்வை 13,343 தேர்வர்கள் எழுதவுள்ளனர்.
9 சிம் கார்டு மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதி: ஆகஸ்ட் 24 முதல் மத்திய அரசு புதிய கெடுபிடி!
டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஒரு தனிநபர் தனது பெயரில் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கும் விதியை ஆகஸ்ட் 24 முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக்: அக்டோபர் 1 முதல் பணம் எடுத்தால் ரூ.15 + ஜிஎஸ்டி கட்டணம்!
பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்குப் புதிய சேவைக்கட்டண விதிகளை அறிவித்துள்ளது. BSBD கணக்கு வைத்திருப்பவர்கள் மாதத்திற்கு 4 முறைக்கு மேல் ரொக்கம் எடுத்தால், ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.15 உடன் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும்.









