Janani

Infographic detailing the daily gold and silver rates in Chennai on September 10, 2026.

Today GoldRate: சவரனுக்கு ₹880 உயர்ந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன? செப். 10 தங்கம், வெள்ளி விலை!

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ₹880 உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ₹1,14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நிலைகொண்டுள்ளது.

|
விநாயகர் சதுர்த்தி பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் அறிவிப்பு குறித்த செய்திப் படம்.

விநாயகர் சதுர்த்தி பந்தல்களுக்கு 100% இலவச மின்சாரம்! அதிரடி அரசு அறிவிப்பு!

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் அமைக்கப்படும் அனைத்து விநாயகர் பந்தல்களுக்கும் 100% இலவச மின்சாரம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் TANGEDCO தற்காலிக மின் கட்டண விதிமுறைகள் நிலவும் நிலையில் இச்செய்தி வைரலாகி வருகிறது.

|
லண்டன் பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித்குமார்.

லண்டன் புறப்படுகிறார் முதலமைச்சர் விஜய்! நடிகர் அஜித்தை சந்திக்க திட்டம்? வைரல் தகவல்!

முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதல்முறையாக வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் சி. ஜோசப் விஜய், பிரிட்டனில் ஐரோப்பிய தொழிலதிபர்களைச் சந்தித்துத் தொழில் முதலீடுகளை ஈர்க்கவுள்ளார்.

|
தவெக கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி எனப் பெயர் சூட்டப்பட்ட செய்திப் படம்.

தவெக கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என பெயர் சூட்டல்! பனையூர் கூட்டத்தில் விஜய் முக்கிய அறிவிப்பு!

சென்னை பனையூரில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தவெக தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

|
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆனந்த நிலயம் மற்றும் பிரம்மோற்சவ ஏற்பாடுகள்.

திருப்பதி பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்! எல்.ஐ.சி இன்சூரன்ஸ் முதல் தங்க முலாம் வரை – TTD அதிரடி!

திருமலையில் இயற்கை மரணமடையும் பக்தர்களுக்கு எல்.ஐ.சி மூலம் ₹2 லட்சம் வரை காப்பீடு வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்குத் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

|
Visual representation of cyber risks like malware and password theft on public Wi-Fi networks.

ஃப்ரீ வைஃபை யூஸ் பண்றீங்களா? பாஸ்வேர்டு திருட்டு முதல் வங்கி கணக்கு காலி வரை! உஷார் மக்களே!

விமான நிலையம் மற்றும் ஹோட்டல்களில் கிடைக்கும் இலவச வைஃபை வசதி மூலம் பாஸ்வேர்டுகள் திருடப்படுவதுடன், போன்களில் வைரஸ்கள் ஊடுருவும் ஆபத்தும் நிலவுகிறது. பொது வைஃபையில் தவிர்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன?

|
Traditional gold jewellery and coins reflecting today's gold rate in Chennai.

Today GoldRate: சவரனுக்கு ₹1,000 சரிந்தது! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!

சென்னையில் செப்டம்பர் 9-ஆம் தேதியான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமிற்கு ₹125 குறைந்து, சவரனுக்கு ₹1,000 வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

|
பேரவையில் மறைந்த தலைவர்கள் குறித்துப் பேசிய முதல்வர் விஜய்க்கு எதிராக திமுகவின் கண்டனப் போராட்டம்.

சட்டப்பேரவையில் விதிகள் மீறப்பட்டதா? முதல்வர் விஜய் மீது சபாநாயகரிடம் திமுக உரிமை மீறல் புகார்!

சட்டமன்ற விவாதத்தில் அவையில் இல்லாத மறைந்த திராவிட தலைவர்கள் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியது பேரவை விதிகளுக்கு முரணானது எனச் சுட்டிக்காட்டி, திமுக சார்பில் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளிக்கப்பபட்டுள்ளது.

|
வீட்டு உணவின் விலை உயர்வைக் காட்டி மேனேஜரிடம் சம்பள உயர்வு கேட்கும் நகைச்சுவையான காட்சிப் படம்.

சமைச்சு சாப்பிட்டாலும் பாக்கெட் காலி! கிரிசில் அறிக்கையை பார்த்து மேனேஜரிடம் சம்பள உயர்வு கேளுங்க!

உணவகத்தில் சாப்பிடுவதைத் தவிர்த்து வீட்டுச் சாப்பாட்டிற்கு மாறியவர்களுக்குக் கிரிசில் அமைப்பு கொடுத்துள்ளது ஒரு பெரிய அதிர்ச்சி! சைவ, அசைவத் தாலிகளின் விலை எகிறியிருப்பதைச் சுட்டிக்காட்டி, 'இதற்காவது சம்பளத்தை உயர்த்திக் கொடுங்கள்' என மேனேஜரிடம் முறையிட ஊழியர்கள் தயாராகி வருகின்றனர்.

|
Public observing the Tamil Nadu Legislative Assembly proceedings from the visitor gallery.

28 நாளில் 32,055 பேர்! சட்டப்பேரவையை நேரில் பார்க்க குவிந்த மக்கள் – சபாநாயகர் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், கடந்த 28 நாட்களில் மட்டும் 32,055 பேர் பேரவை நிகழ்வுகளை நேரில் கண்டுகளித்துள்ளதாகச் சபாநாயகர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் வருகை கணிசமாக உயர்ந்துள்ளது.

|