Janani

A professional desktop setup showing a digital financial dashboard with a calendar highlighting a 20-day deadline.

பிஎப் பணத்தை எடுக்க புதிய கெடுபிடி! தாமதமானால் அதிகாரி சம்பளத்தில் கட்! 2026-ல் மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு!

"20 நாளில் பணம் வரலனா அதிகாரிக்கு ஆப்பு!" பிஎப் மற்றும் பென்ஷன் தொகையை எடுக்க புதிய 2026 விதிமுறைகளை அறிவித்த மத்திய அரசு.

|
A high-contrast broad view of a massive political gathering with flags flying representing a historic shift in party allegiances.

அதிமுக கோட்டை காலி.. தவெக கூடாரம் ஹவுஸ்புல்! அடுத்தடுத்து தாவும் முன்னாள் அமைச்சர்கள்! எடப்பாடிக்கு விழுந்த மரண அடி!

"வாரம் வாரம் காலியாகும் கோட்டை!" மூத்த தலைவர் செங்கோட்டையனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன் எனப் பெரும் பட்டாளமே தவெகவில் ஐக்கியம்.

|
A high-profile politician speaking dynamically in front of a cluster of multiple news channel microphones at a press conference.

”எங்ககிட்ட பக்காவான ஆதாரம் இருக்கு!” ஸ்டாலினுக்கு தவெக அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் விட்ட ஓப்பன் சவால்! தமிழக அரசியலில் மெகா வெடி!

"ஆட்சியை கவிழ்க்க சதியா?" ஓட்டுக்கு 2,000 ரூபாய் கொடுத்துவிட்டு இப்பொழுது எம்எல்ஏ-க்களுக்கு 50 கோடி தருகிறார்களா என மு.க.ஸ்டாலினை சாடிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்.

|
Police officers escorting a suspect during a late-night high-profile political arrest operation.

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி: சிக்கிய அதிமுக பிரமுகர்! நடுங்க வைக்கும் பின்னணி! நள்ளிரவில் தூக்கிய தனிப்படை!

"திருநாவுக்கரசுடன் ரகசிய தொடர்பு!" தவெக எம்எல்ஏ-வை மிரட்டிய வழக்கில் பல்வேறு குற்றப்பின்னணி கொண்ட அதிமுக பிரமுகர் சீனிவாசன் கைது.

|
A traditional brass temple lamp glowing elegantly inside a well-lit temple corridor background.

அறங்காவலர் ஆக ஆசையா? திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்பட 27 இடங்கள்! தமிழக அரசின் செம சான்ஸ்! உடனே அப்ளை பண்ணுங்க!

"கோயில் நிர்வாகத்தில் பங்கேற்க அருமையான வாய்ப்பு!" பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட 27 திருக்கோயில்களின் அறங்காவலர் பொறுப்புக்கு ஆகஸ்ட் 5-க்குள் விண்ணப்பிக்கலாம்.

|
A stamped official legal document with high-voltage police flashing lights in a dark background

ரூ.35 கோடி வாங்கலனா அவ்ளோதான்! தவெக இளையராஜாவை நடுங்க வைத்த கொலை மிரட்டல்! ரகசிய FIR விவரங்கள் அவுட்!

"இந்த விஜய் அரசு ரொம்ப நாள் நீடிக்காது!" தவெக எம்எல்ஏ-வை மிரட்டி ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில் மேலும் 4 பேர் அதிரடி கைது.

|
A close-up shot of an official examination registration form under a reading lamp with medical equipment like a stethoscope in the background.

மறுபடியும் மாறும் நீட் முதுகலை தேர்வு விதிமுறைகள்! இந்த முறை தப்பு பண்ணா எக்ஸாம் எழுத முடியாது! தேசிய தேர்வு வாரியம் வெளியிட்ட பகீர் அறிவிப்பு

"முன்னாடி வந்தா முன்னாடி சீட் கிடையாது!" நீட் முதுகலை தேர்வு தேதியுடன் சேர்ந்து புதிய விதிமுறைகளை அறிவித்து மாணவர்களை அதிரவைத்த தேசிய தேர்வு வாரியம்.

|
A high-contrast close-up shot of a flashing police beacon light next to an official case file to represent a high-profile political investigation.

தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு போலீஸ் வலை! கரூரில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!

"ஆட்சியை கவிழ்க்க சதியா?" டிவி கே எம்எல்ஏவுக்கு ரூ.35 கோடி ஆபர் கொடுத்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூரின் வீடுகளில் போலீஸ் அதிரடி வேட்டை.

|
A close-up of a heavy iron padlock on a closed shop shutter representing a sudden strike or shutdown notice.

நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு? பார் உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு! அலறும் குடிகாரர்கள்.. தமிழகத்தில் பெரும் பரபரப்பு!

"ஒழுங்கா வாடகை தராம இலவசமா நடத்துறாங்க!" தமிழக அரசை அதிரவைத்த டாஸ்மாக் பார் உரிமையாளர்களின் பரபரப்பு அல்டிமேட்டம்.

|
Chief Minister Vijay speaking into a microphone while seated next to alliance party leaders at a formal meeting table.

”2 மாசத்துல ஆட்சி கவிழ்ந்திடும்னு சொல்றாங்களா?” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் விஜய்! தவெக கூட்டணியில் வெடித்த பரபரப்பு பேச்சு!

"ஆட்சி கவிழும்னு சொல்றதை பத்தி கவலைப்படாதீங்க!" தோழமை கட்சிகள் கூட்டத்தில் வதந்திகளை நெப்போலியன் பாணியில் தவிடுபொடியாக்கிய முதல்வர் விஜய்.

|