Janani
“எம்ஜிஆர், அம்மாவின் உண்மையான தொண்டர்கள் இப்போ விஜய்கூடத்தான் இருக்காங்க!” – எடப்பாடி – ஸ்டாலின் ரகசிய டீலை உடைக்கும் ஓட்டேரி ஜெயக்குமார்!
அதிமுக கோட்டையை சரிக்கும் தவெக! திமுக - அதிமுக ரகசிய நட்பு, மாமல்லபுரம் பிரம்மாண்ட சேர்க்கை மற்றும் எடப்பாடியின் கொள்கை துரோகம் குறித்து ஓட்டேரி ஜெயக்குமார் அண்மைய நேர்காணல்.
ஒரே ஒரு தப்பு.. மொத்த குடும்பமும் நடுத்தெருவுக்கு வரும்! டெர்ம் லைஃப் மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு ஏன் அவசியம்?
உங்கள் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த இன்சூரன்ஸ் பாலிசி பெஸ்ட்? டெர்ம் லைஃப் மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு இரண்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் வித்தியாசங்கள் இதோ.
“குதிரை பேரத்துல விஜய் தான் முதல் குற்றவாளி!” – அ.தி.மு.க உடைப்பு, போலி கடித விவகாரத்தை அப்பட்டமாக உடைத்த டி.டி.வி.தினகரன்!
தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! தவெக அரசு மீதான குதிரை பேர குற்றச்சாட்டு, 30 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தி மற்றும் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை குறித்து டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேட்டி.
இனி 15 நாட்களில் பட்டா மாறுதல்! சாப்ட்வேரில் வந்த அதிரடி மாற்றம் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்!
தமிழக நில உரிமையாளர்களுக்கு அசுர வேக குட் நியூஸ்! தானியங்கி பட்டா மாறுதலில் இருந்த மென்பொருள் சிக்கல்கள் முழுமையாகச் சரிசெய்யப்பட்டு, இனி 15 நாட்களுக்குள் பட்டா கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
“குடும்பத்தை பத்தி கேவலமா பேச யாரு அதிகாரம் கொடுத்தா?” – முன்னாள் தி.மு.க அமைச்சர்கள் கைது பின்னணி! உடைத்த அமைச்சர் CTR!
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு! முன்னாள் தி.மு.க அமைச்சர்கள் கைது நடவடிக்கை, எ.வ.வேலுவின் மருத்துவமனை அனுமதி மற்றும் மதுரையின் குடிநீர் பிரச்சனை குறித்து அமைச்சர் CTR அதிரடி பதில்.
“டீசர்ட் தான் வேற.. ஆனா ரெண்டு பேரும் ஒன்னுதான்!” – விம்பிள்டன் மேடையில் ‘தல’ தோனியை உருகிப் பாராட்டிய தீப்தி சர்மா!
கிரிக்கெட் உலகின் 'கேப்டன் கூல்' தோனிக்கும், டென்னிஸ் உலகின் 'மனவலிமை மன்னன்' ஜோகோவிச்சுக்கும் என்ன சம்பந்தம்? இந்திய வீராங்கனை தீப்தி சர்மா வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்!
“மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு!” – இபிஎஸ்சை கிழித்துத் தொங்கவிட்டு அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்! தவெக-வில் இணைகிறாரா?
"இயக்கமும் தொண்டர்களும் அழிந்தாலும் தான் மட்டும் வாழ நினைப்பவர் நல்ல தலைவர் அல்ல!" அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அதிரடி குற்றச்சாட்டுகளால் துளைத்து, கட்சியை விட்டு வெளியேறினார் வைகைச்செல்வன்!
“வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது!” – முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த கிடுக்கிப்பிடி!
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு புதிய சட்டச் சிக்கல்! சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.









