Janani
“இந்துக்கள் பணத்தை பாஜாக கொள்ளையடிக்கிறது!” – அயோத்தி ராமர் கோவில் ஊழல் புகாரை வெளிக் கொண்டுவந்து உத்தவ் தாக்கரே அதிரடி வேட்டு!
"இந்துக்கள் அனைவரும் பாஜாகவால் ஹிப்னாடிஸ் செய்யப்பட்டுள்ளனர்!" – அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடுகளை முன்வைத்து, மத்திய மோடி அரசுக்கு எதிராகப் பிரம்மாண்ட 'ராம் ரக்ஷா' போராட்டத்தை உத்தவ் தாக்கரே தொடங்கியுள்ளார்.
“குதிரை பேரம் உண்மையா இருந்தா கவர்னர் நடவடிக்கை எடுக்கட்டும்!” – செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமடைந்த விசிக தலைவர் திருமாவளவன்!
தமிழக வெற்றிக் கழகத்தினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவது உண்மையாக இருந்தால், ஆளுநர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கட்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
கோவில்களில் ஏன் மொட்டை அடிக்கிறார்கள்?! இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் மற்றும் ஆன்மீகக் காரணங்கள்!
இறைவனுக்காகத் தங்களின் அழகையும், அகந்தையையும் தியாகம் செய்யும் உன்னத சடங்கு! திருப்பதி, பழனி போன்ற புனித தலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்துவதன் பின்னணியில் இருக்கும் ஆழமான ஆன்மீக மற்றும் புராண ரகசியங்கள் இதோ!
எங்கே முதலீடு செய்வது என்ற குழப்பமா?! மியூச்சுவல் ஃபண்டுகளின் 6 முக்கிய வகைகள்.. எளிமையான விளக்கம்!
மியூச்சுவல் ஃபண்டுகள் என்பது ஒரே ஒரு தயாரிப்பு அல்ல. அதிக லாபம் தரும் ஈக்விட்டி ஃபண்ட் முதல், பாதுகாப்பான லிக்விட் ஃபண்ட் வரை.. உங்கள் தேவைக்கு ஏற்ற பல வகைகள் உள்ளன. வித்தியாசம் தெரிந்து முதலீடு செய்யுங்கள்!
“உலகமே நடுங்குச்சு.. ஆனா இந்தியா!” – பிரதமர் மோடி பேசிய சிலிர்க்க வைக்கும் மாஸ் ஸ்பீச்!
மேற்காசியப் போரினால் உலகநாடுகள் தவித்தபோது, இந்தியா தனது அசாத்திய ராஜதந்திரத்தால் எரிசக்தி தட்டுப்பாட்டை எப்படி வென்றது என்பது குறித்துப் பிரதமர் மோடி உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியுள்ளார்.
“நான் சிஎம் ஆக வரல!” – மேடையில் அதிரடி கிளப்பிய கமல்ஹாசன்.. அரசியல்வாதிகள் கெட்டவங்கன்னா நீங்களும் தான் என சாடல்!
"ஆரம்பத்திலேயே நான்தான் சூப்பர் ஸ்டார்னு சொன்னா அவன் விவரம் தெரியாதவன்!" - பெரியார், அண்ணா வழியைச் சுட்டிக்காட்டி மநீம தலைவர் கமல் ஹாசன் ஆற்றிய விறுவிறுப்பான உரை.
“இனி நீங்க நம்ம குடும்பம்!” – தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினரை நெகிழ வைத்த அமைச்சர் என்.ஆனந்தின் அதிரடி உத்தரவாதம்!
"முன்னாடியே வந்திருக்கலாம்னு நினைப்பீங்க!" - விக்ரவாண்டி, மதுரை மாநாட்டு சாதனைகளைக் குறிப்பிட்டு தவெக அமைச்சர் என்.ஆனந்த் ஆற்றிய அதிரடி உரை விபரம்.









