Janani
Massive Temple Project Approvals Axed! “ரூ.246 கோடி திட்டங்கள் காலி!” இந்து சமய அறநிலையத்துறை அதிரடி உத்தரவு! பின்னணியில் நீதிமன்ற தீர்ப்பு!
"நிதிச்சுமை மற்றும் நீதிமன்ற தடையால் அதிரடி நடவடிக்கை!" தொடங்கப்படாத 46 திட்டங்களை ரத்து செய்து, அந்த நிதியை பக்தர்களின் அடிப்படை வசதிகளுக்குப் பயன்படுத்த அறநிலையத்துறை உத்தரவு.
NEET Re-Exam Tomorrow! Urgent Helplines Activated to Beat Panic! “மாணவர்களே பயம் வேண்டாம்!” தங்கு தடையின்றி இயங்கும் தமிழக அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டம்! கவுன்சிலிங் பெற 2 இலவச எண்கள் இதோ!
"தேர்வு நாள் பதற்றத்திற்கு உடனடி தீர்வு!" நாளை நீட் மறுதேர்வு எழுதும் மாணவர்களின் மன உறுதியைக் காக்க 24 மணி நேரமும் செயல்படும் இலவச கவுன்சிலிங் எண்களைத் தமிழக அரசு செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.
World War 3 Alert! Iran Closes Strait of Hormuz! அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை ரத்து! இஸ்ரேல் – லெபனான் போரால் வெடித்த உச்சகட்ட மோதல்! கப்பல்கள் மீது எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு!
"இஸ்ரேல் லெபனானை விட்டு வெளியேற வேண்டும், அமெரிக்கா வளைகுடாவை விட்டு ஓட வேண்டும்!" ஹோர்முஸ் ஜலசந்தியை மூடி, கடந்து செல்லும் கப்பல்கள் மீது எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு நடத்தி ஈரான் ராணுவம் (IRGC) அதிரடி நடவடிக்கை.
தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி! சவரனுக்கு ரூ.3,000க்கு மேல் குறைந்தது!]: நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! வெள்ளி விலையும் தடாலடி குறைவு! இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் இதோ!
"நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!" நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.380-ம், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.15,000-ம் சரிந்து அதிரடி வீழ்ச்சி அடைந்துள்ளது.
Strict Order for Ration Card Holders! “இனி இதை செய்யலைனா பொருட்கள் கிடைக்காதா?!” குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ரேஷன் கடைக்கு போகணும்! கூட்டுறவுத் துறை பிறப்பித்த புதிய ரூல்ஸ்!
"இறந்தவர்கள் பெயரில் பொருட்கள் வாங்குவதை தடுக்க செக்!" தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பிஓஎஸ் (POS) மெஷினில் கைரேகை பதிவு செய்ய கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
5 New Energy Zones in Tamil Nadu! புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அதிரடி சீரமைப்பு! உடுமலை, நெல்லையை கைவிட்டு சென்னை, கோவை, திருச்சி, மதுரைக்கு புதிய பவர்! அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அறிவிப்பு!
"காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்களுக்கு இனி அசுர வேகம்!" உடுமலைப்பேட்டை, திருநெல்வேலி பழைய நிர்வாக வட்டங்களை கைவிட்டு, ஐந்து புதிய மண்டலங்களை உருவாக்கி தமிழக அரசு அதிரடி அரசாணை.
Dharmasthala Temple Conspiracy Deepens! பிரகாஷ் ராஜை அலறவிட்ட கன்னட மீடியாக்கள்! தமிழ்நாடு, கேரளா பணப் பரிமாற்றப் பின்னணி? பாதியிலேயே பிரஸ் மீட்டை முடித்துவிட்டு ஓட்டம்!
"ஜஸ்ட் ஆஸ்கிங் பிரகாஷ் ராஜை ‘கேள்வி’ கேட்டு மிரட்டிய மீடியாக்கள்!" தர்மஸ்தலா கோவில் சதி வழக்கில் சிக்கிய சின்னையாவுடன் பிரகாஷ் ராஜுக்கு என்ன தொடர்பு? தமிழ்நாடு, கேரளா நிதிப் பின்னணி குறித்து வெடிக்கும் பரபரப்புப் புகார்கள்.
சட்டமன்றத்தில் ‘ரமணா’ பட பாணி கணக்கு!: “நமக்குத்தான் அதிக உரிமை!” 800 கிமீ காவிரியில் கிலோமீட்டர் மேப் போட்டு கர்நாடகாவை அலறவிட்ட சௌமியா அன்புமணி! PMK அதிரடி ஆதரவு!
"420 கிலோமீட்டர் காவேரி ஓடுவது தமிழ்நாட்டில் தான்!" மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகிவிடும் என சட்டமன்றத்தில் புள்ளிவிவரங்களுடன் கர்நாடகாவை சாடிய சௌமியா அன்புமணி.
இந்த ஆட்சிக்கும் இயக்குனர் அட்லிக்கும் என்ன தொடர்பு? சட்டமன்றத்தில் இயக்குனர் ‘அட்லி’யால் பரபரப்பு வார்!: “உங்க ஸ்கீம் எல்லாம் அட்லி படம் மாதிரி காப்பி!” தவெக அரசை வம்புக்கு இழுத்த திமுக சிவசங்கர்! “உங்களுக்கு அட்லிய பத்தி இவ்ளோ தெரியுதே?!” – பாய்ந்த அமைச்சர் ராஜ்மோகன்!
"அட்லி படம் மாதிரி திமுக திட்டங்களை அங்கும் இங்குமாக காப்பி அடிச்சிட்டீங்க!" சட்டமன்றத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட முதலமைச்சர் விஜய் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடந்த சுவாரசிய விவாதம்.









