Education
“சென்டம் குறைந்ததால் ஜாக்பாட்?” என்ஜினியரிங் சேரப்போகும் மாணவர்களுக்கு நற்செய்தி; கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்பு!
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விடக் குறைந்துள்ளதால், என்ஜினியரிங் படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாகக் கல்வியாளர்கள் கணித்துள்ளனர்.
“மாணவிகள் மாஸ் காட்டிய +2 ரிசல்ட்!” 95.20% தேர்ச்சியுடன் தமிழகம் அசத்தல்; ஈரோடு மாவட்டம் முதலிடம்! முழுமையான புள்ளிவிபரங்கள் இதோ!
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியாகின. இதில் மாணவிகள் 97% தேர்ச்சி பெற்று மாணவர்களை விட 3.81% கூடுதல் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
“காத்திருப்பு முடிந்தது!” நாளை காலை 9:30 மணிக்கு +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; தேர்வுத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அரசுத் தேர்வுத் துறை இன்று அறிவித்துள்ளது. நாளை காலை 9:30 மணிக்கு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
“மாணவர் சேர்க்கை தொடக்கம்!” தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; கடைசித் தேதி எப்போது?
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடங்குகிறது. மாணவர்கள் மே 29-ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
“+2 ரிசல்ட் தள்ளிவைப்பு!” மே 8-ம் தேதி வெளியாகவிருந்த நிலையில் கல்வித்துறை திடீர் அறிவிப்பு; குழப்பத்தில் மாணவர்கள்!
தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட்டுள்ளது. மே 8-ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், தற்போது தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“பொறியியல் கனவு நனவாகட்டும்!” பி.இ., பி.டெக் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; பொறியியல் சேர்க்கை குழு வெளியிட்ட முக்கிய கால அட்டவணை!
2026-27 கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்பு விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. மாணவர்கள் ஜூன் 2-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு! 22.79 லட்சம் பேர் பங்கேற்பு; தேர்வு மையங்கள் குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை
நாடு முழுவதும் நாளை 22.79 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ள நிலையில், தேர்வு மையங்கள் அமைந்திருக்கும் இடத்தை முன்கூட்டியே உறுதி செய்யுமாறு என்.டி.ஏ அறிவுறுத்தியுள்ளது.
நீட் தேர்வில் இனி தப்பிக்க முடியாது! மோசடியைத் தடுக்க ‘AI’ தொழில்நுட்பத்தை இறக்கிய NTA – விதிமீறினால் வாழ்நாள் தடை!
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் முறைகேடுகளைக் கண்டறிய ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப்போவதாக தேசிய தேர்வு முகமை (NTA) அதிரடியாக அறிவித்துள்ளது.
ICSE, ISC 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு! ரிசல்ட் பார்ப்பது எப்படி? www.cisce.org இணையதள முகவரி மற்றும் முழு விபரம் இதோ!
2026-ம் கல்வி ஆண்டிற்கான ஐசிஎஸ்இ (10-ம் வகுப்பு) மற்றும் ஐஎஸ்சி (12-ம் வகுப்பு) பொதுத்தேர்வு முடிவுகளை சிஐஎஸ்சிஇ நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
“உயிரை விட எதுவும் முக்கியமல்ல!” – நீட் மாணவர்களுக்கு NTA-வின் உருக்கமான வேண்டுகோள்; ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய புதிய டிப்ஸ்!
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ளவும், தொழில்நுட்பச் சிக்கல்களைத் தவிர்க்கவும் தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.









