News
“கோட்டையை பிடிக்கிறாரா விஜய்?” 969 வாக்காளர்கள் இருந்தும் 5 பேர் மட்டுமே ஓட்டு; புறக்கணிப்பு செய்த ஊரிலும் தவெக காட்டிய பலம்!
இரட்டை கொலைக்கு நீதி கேட்டு தேர்தலைப் புறக்கணித்த கிராமத்தில், மிகக்குறைவாகப் பதிவான வாக்குகளிலும் தவெக தனது செல்வாக்கை நிரூபித்துள்ளது.
“வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி!” ஸ்டாலின் தோல்விக்கு வருத்தம் தெரிவித்த அண்ணாமலை; என்.டி.ஏ வேட்பாளர்களுக்கு வாழ்த்து!
தேர்தலில் வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்த அண்ணாமலை, திமுகவின் தோல்வி வாரிசு அரசியலுக்கான முடிவு எனக் குறிப்பிட்டுள்ளார்.
கொளத்தூரில் வரலாற்றுத் திருப்பம்! மு.க.ஸ்டாலினை வீழ்த்தி தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு அதிரடி வெற்றி!
தமிழகத்தின் விவிஐபி தொகுதியான கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோல்வியைத் தழுவியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“பதவியேற்பு முதல் 5 ஆண்டு ஆட்சி வரை!” முதலமைச்சர் நாற்காலியில் அமரும் விஜய்க்கு காத்திருக்கும் இமாலய சவால்கள்; ஒரு அலசல்!
தேர்தல் வெற்றியை நெருங்கிவிட்ட விஜய்க்கு, வெறும் 11 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், அவரது எதிர்கால ஆட்சி நிர்வாகம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
திமுக தோல்விக்கு இதுதான் காரணமா? 50 கால அனுபவத்தை தவிடுபொடியாக்கிய விஜய்யின் தவெக!
50 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட திமுகவை, இரண்டே ஆண்டுகளில் வீழ்த்தி காட்டியிருக்கிறார் விஜய்; மக்கள் திமுகவை கைவிடப் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
“எம்ஜிஆருக்குப் பின் தளபதி?” தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிய விஜய்; 100+ இடங்களில் முன்னிலை பெற்று தவெக அதிரடி!
திராவிட அரசியலின் கோட்டையில் 49 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நடிகராகப் புதிய வரலாற்றைப் படைக்க நடிகர் விஜய் தயாராகி வருகிறார்.
“வாடகைதாரர்களுக்கு கூடுதல் சுமை!” சென்னையில் மே 5 முதல் உயர்கிறது பிஜி கட்டணம்; சமையல் எரிவாயு மற்றும் மளிகை விலை உயர்வே காரணம்!
சென்னையில் தங்கி பணிபுரியும் ஐடி ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் வகையில், தங்கும் விடுதி கட்டணங்கள் மே 5 முதல் உயர்த்தப்பட உள்ளன.
தவெக வெற்றி பெற வேண்டி வழிபாடு! திருக்கடையூர் கோயிலில் குடும்பத்துடன் என்.ஆனந்த் தரிசனம்!
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், கட்சியின் வெற்றிக்காகச் சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.
“2026-ல் தவெகவுக்கு 41% வாக்குகள்!” – ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி நடத்திய மெகா சர்வே; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு 41% வாக்குகள் கிடைக்கும் என ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி தெரிவித்துள்ளார்.
“இனி ஆபத்து காலங்களில் அலற வைக்கும் செல்போன்!” மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜோதிராதித்ய சிந்தியா அறிமுகம் செய்யவுள்ள – புதிய தொழில்நுட்பம்!
இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல் பேரிடர் தகவல் தொடர்பு அமைப்பை மத்திய அரசு இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.









