News

TVK President Vijay participating in a political roadshow campaign in Karaikudi, Sivaganga.

காரைக்குடியில் நாளை தளபதி விஜய் ரோடு ஷோ! சிவகங்கையை அதிரவைக்கும் தவெக – முழு பயண விவரம் இதோ!

நாளை காரைக்குடி வருகிறார் விஜய்! கண்ணதாசன் மணிமண்டபம் முதல் நான்கு மணி நேரம் ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிக்கத் திட்டம்.

|
Santiago Martin's family members Leema Rose, Jose Charles, and Aadhav Arjuna contesting in 2026 elections.

ஒரே குடும்பம்.. மூன்று வேறுபட்ட கட்சிகள்! சான்டியாகோ மார்ட்டின் குடும்பத்தின் ‘மாஸ்டர் பிளான்’ – தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டி!

சான்டியாகோ மார்ட்டின் குடும்பம் தனது அரசியல் பலத்தை நிரூபிக்க அதிமுக, தவெக மற்றும் எல்.ஜே.கே என மூன்று வெவ்வேறு திசைகளில் களம் கண்டுள்ளது.

|
TVK Chief Vijay addressing a massive crowd during a campaign rally in Tirunelveli on April 8, 2026.

TVK Vijay Tirunelveli Speech : “இது கேர்-டேக்கர் கவர்மெண்ட்!” – நெல்லையில் கர்ஜித்த தளபதி விஜய்!

"முழு அதிகாரம் இருந்தா இந்த மீட்டிங்கை நடக்க விட்டிருக்க மாட்டாங்க!" - திருநெல்வேலியில் திமுக கூட்டணியை 'கேஷ் பாக்ஸ் கூட்டணி' என விஜய் விமர்சித்துள்ளார்.

|
CM MK Stalin campaigning in Sirkazhi and MP Kanimozhi addressing a rally in Thiruvallur on April 7, 2026.

Stalin & Kanimozhi Campaign : “அதிமுக பொய் சொல்லுது.. நாங்க செஞ்சு காட்டுறோம்!” – களத்தில் இறங்கிய திமுக பட்டாளம்!

சீர்காழியில் "உதயசூரியன் மீண்டும் உதிக்கும்" என ஸ்டாலின் முழங்க, திருவள்ளூரில் "அதிமுக கொடுத்த மொபைல் போன் எங்கே?" என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளனர்.

|
AIADMK General Secretary Edappadi K Palaniswami addressing a massive election rally in Perambalur.

“என்னை அடிமை என்று சொல்ல ஸ்டாலினுக்கு தகுதியில்லை!” – பெரம்பலூரில் எடப்பாடி பழனிசாமி ஆவேச முழக்கம்!

"பாஜகவின் அடிமை" என்ற ஸ்டாலினின் விமர்சனத்திற்கு, கருணாநிதியின் பழைய கருத்துகளை வைத்தே எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

|
CM MK Stalin at a rally in Sankarankovil and BJP President Nainar Nagendran discussing NDA victory 2026.

“இந்தி திணிப்பா? தைரியம் இருந்தால் நேரில் சொல்லுங்கள்!” – மோடிக்கு ஸ்டாலின் சவால்; பதிலடி கொடுத்த பாஜக!

தமிழகத் தேர்தல் களம் மொழிப்போர் மற்றும் அரசியல் மோதல்களால் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக-பாஜக கூட்டணிகள் இடையே நேரடி வார்த்தை போர் வெடித்துள்ளது.

|
Tamil Nadu CM MK Stalin and MP Kanimozhi addressing rallies against the Foreign Contribution Regulation Amendment Bill 2026.

சிறுபான்மையினர் இலக்கு வைக்கப்படுகிறார்களா? FCRA சட்ட திருத்த மசோதா – முதல்வர் ஸ்டாலின் முன்வைக்கும் பகீர் குற்றச்சாட்டு!

மத்திய அரசின் புதிய எஃப்சிஆர்ஏ சட்ட திருத்தம் சிறுபான்மையினரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நோக்கம் கொண்டது என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

|