News
“யார் கையில் அதிகாரம்?” – தமிழகம் வரும் தேர்தல் பார்வையாளர்கள்; ஒரு லட்சம் போலீசார் குவிப்பால் அதிரும் தமிழகம்!
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. தேர்தல் ஆணையப் பார்வையாளர்கள் இன்று வருகை தரும் நிலையில், மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் கிடுகிடுவென உயர்ந்த உணவுப் பொருட்கள் விலை! வணிக சிலிண்டர் உயர்வால் பரோட்டா, பிரியாணி விலையில் அதிரடி மாற்றம்!
சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வால் உணவகங்களில் பரோட்டா மற்றும் பிரியாணி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
வணிக சிலிண்டர் விலை ரூ.990.50 உயர்வு! சென்னையில் ரூ.3,237-ஐ எட்டியது – ஹோட்டல் உணவு விலைகள் உயரும் அபாயம்!
தொழில் மற்றும் வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலை ஒரே அடியாக ரூ.990.50 உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குஜராத்தில் நவீன ஏஐ சுங்கச்சாவடி: வாகனங்கள் நிற்காமல் செல்லலாம்! பாஸ்டேக் மூலம் தானியங்கி வசூல்!
சுங்கச்சாவடிகளில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், இந்தியாவின் முதல் முழுமையான தானியங்கி டோல்கேட் குஜராத்தில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
“வாக்கு எண்ணிக்கை முடிவுகள் எப்போது?” – 5 மாநில தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இணையதளம் மற்றும் ‘ECINET’ ஆப்; தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!
தமிழகம் உட்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாகத் தெரிந்துகொள்ள இணையதளம் மற்றும் மொபைல் செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வீட்டு சிலிண்டர் முன்பதிவில் புதிய மாற்றம்! நாளை முதல் அமுலுக்கு வரும் புதிய விதிகள்; இனி 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே புக்கிங்!
நாளை முதல் வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளன.
தமிழக எக்ஸிட் போல்: மீண்டும் திமுக ஆட்சி? சர்ப்ரைஸ் கொடுக்கும் விஜய்யின் தவெக – கருத்துக்கணிப்பு முழு விபரம்!
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாகப் பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் கணித்துள்ள நிலையில், விஜய்யின் தவெக கணிசமான இடங்களைப் பிடிக்கும் எனத் தெரிகிறது.
“வேட்பாளர்களுடன் அதிரடி மீட்டிங்!” – ஏப்ரல் 30-ல் சென்னையில் விஜய் முக்கிய ஆலோசனை; தவெக-வின் அடுத்த மூவ் என்ன?
சென்னையில் வரும் 30-ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களைச் சந்தித்து அக்கட்சியின் தலைவர் விஜய் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
“சொந்த ஊர் போறீங்களா?” – மே தின விடுமுறை; தமிழகத்தில் நாளை முதல் (ஏப்ரல் 30) சிறப்பு பேருந்துகள் இயக்கம்! முழு விபரம் இதோ!
தொடர் விடுமுறை மற்றும் மே தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.









