World News

Healthcare workers in protective gear responding to the Ebola virus health emergency in Congo.

‘2,300 பேர் பலி!’ அதிவேகமாகப் பரவும் எபோலா வைரஸ்… கங்கோவில் தொடரும் கொடூரம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

"24 மணிநேரத்தில் 101 பேருக்குத் தொற்று, 33 பேர் பலி!" காங்கோவில் மிகக் கொடூரமாகப் பரவி வரும் எபோலா வைரஸால் இதுவரை 2,300க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்!

|
Editorial news graphic representing Donald Trump praising India's voter ID system for US election reform.

‘இந்தியாவைப் பாருங்க!’ அமெரிக்கத் தேர்தலில் அதிரடி மாற்றம்… இந்தியத் தேர்தல் ஆணையரைக் மேற்கோள் காட்டி டிரம்ப் புகழாரம்!

"64 கோடி வாக்காளர்கள் வாக்களித்த இந்தியத் தேர்தலில் அனைவரும் புகைப்பட அடையாள அட்டை வைத்திருந்தனர்!" இந்திய தேர்தல் முறையைப் பாராட்டி அமெரிக்காவில் புதிய சட்டத்திற்கு டிரம்ப் அழுத்தம்!

|
அமெரிக்க நேஷனல் மாலில் இரண்டாம் உலகப்போர் நினைவகத்திற்கு அருகில் காய்ந்து பாழாகியுள்ள புல்வெளியின் காட்சி.

‘புல்லைக் கூட விட்டு வைக்கலையேடா!’ காய்ந்த புல்வெளிக்கும் சதி வேலைதான் காரணமா? ட்ரம்பின் வேற லெவல் புலம்பல்!

"மக்களே, என் விழா நடந்த மைதானத்துப் புல்லை யாரோ காய்ச்சி ஊத்திட்டாங்க!" அமெரிக்காவில் காய்ந்த புல்வெளிக்கு சதி காரணம் என ட்ரம்ப் போட்ட பதிவு நெட்டிசன்களை சிரிக்க வைத்துள்ளது.

|
World news graphic representing the Strait of Hormuz shipping channel and Iran-US political tension.

“ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு அமெரிக்கா கையில்”: ஈரான் வெளியிட்ட அதிரடி அறிக்கை… உலக நாடுகளுக்குப் புதிய நெருக்கடி!

சர்வதேச அளவில் மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பது அமெரிக்காவின் கைகளில்தான் உள்ளது என்றும், ஓமனுடனான கடல்வழிப் பேச்சுவார்த்தைகள் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என்றும் ஈரான் அதிரடியாக விளக்கம் அளித்துள்ளது.

|
போயிங் 737 மேக்ஸ் விமான விபத்து வழக்கில் ரூ.276 கோடி நஷ்டஈடு வழங்கப்பட்ட செய்தி குறித்த வரைபடம்.

157 பேர் பலியான கொடூர போயிங் விபத்து: 5 ஆண்டுகள் கழித்து வெளியான அதிரடி தீர்ப்பு… ரூ.276 கோடி இழப்பீடு!

2019-ஆம் ஆண்டு இத்தியோப்பியாவில் 157 பேரைக் பலிகொண்ட போயிங் 737 மேக்ஸ் விமான விபத்து வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சுமார் ரூ.276 கோடி வழங்க அமெரிக்க நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது.

|
மனித உடலின் கழுத்து ரத்த நாளம் வழியாக மூளைக்கு செல்லும் அதிநவீன எண்டோவாஸ்குலர் சிப் தொழில்நுட்பத்தைக் காட்டும் டிஜிட்டல் சித்திரப் படம்.

மண்டை ஓட்டைத் திறக்காமல் 10 நிமிடத்தில் மூளையில் சிப்: நியூராலிங்கிற்குப் போட்டியாகச் சீன மருத்துவர்களின் புதிய சாதனை!

எலான் மாஸ்கின் நியூராலிங்க் நிறுவனத்திற்குப் போட்டியாக, மண்டை ஓட்டைத் திறக்காமல் கழுத்தில் உள்ள ரத்த நாளங்கள் வழியாக 10 நிமிடத்தில் மூளையில் சிப் பொறுத்தும் புதிய சோதனையைச் சீனா தொடங்கியுள்ளது.

|
அமெரிக்கப் போர்நப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் பணியாற்றும் கடற்படை வீரர்களின் மன உளைச்சலை உணர்த்தும் 3டி டிஜிட்டல் கிராபிக் படம்.

அமெரிக்கப் போர்நப்பலில் தீவிரமடையும் மனநலக் பிரச்சினை: கடல் குதிக்க முயன்ற கடற்படை வீரர்கள்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ச்சியாக 260 நாட்களுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ விமானம் தாங்கிப் போர்க் கப்பலில் உள்ள வீரர்களிடையே கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

|
3D visual graphics depicting US naval warships stationed in a strategic maritime strait under dark cinematic lighting.

ஹோர்மூஸ் நீரிணை அமெரிக்க கட்டுப்பாட்டில்….. டிரம்ப் அறிவிப்பு! ஈரான் பதற்றம்!!

சர்வதேச கடல்சார் வர்த்தகத்தில் மிக முக்கியப் பாதையான ஹோர்மூஸ் நீரிணையை அமெரிக்கா தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டதாகக் கூறியுள்ள டிரம்ப், அமெரிக்காவின் எஃகு சுவர் முற்றுகையை ஈரானால் ஒன்றும் செய்ய முடியாது என எச்சரித்துள்ளார்.

|
பங்குச் சந்தை வர்த்தகத் திரையின் பின்னணியில் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிழற்பட அமைப்பு.

“டிரம்ப் போடும் போஸ்ட்டை விற்கலாமா?” – அதிபர் அறிவிப்பில் வியாபாரம்: கொந்தளிக்கும் வால் ஸ்ட்ரீட்!

அதிபரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வைத்து மாதம் $100,000 கட்டணத்தில் வியாபாரம் செய்வது நியாயமா? டிரம்ப் மீடியாவின் புதிய முயற்சி சர்வதேச அளவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

|
Financial chart concept showing currency depreciation and global economic markets.

“ஈரானிடம் ஒரு பைசா கூட இல்லை!” – கொந்தளிக்கும் டிரம்ப்: தூண்டப்படுகிறதா அடுத்த உலகப்போர்?

ஈரானிய ரியாலின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராகக் கடுமையாகச் சரிந்துள்ளதைச் சுட்டிக்காட்டி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவு சர்வதேச அரங்கில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

|