மொபைல் ரீசார்ஜ் கட்டணம் மீண்டும் உயர்வு! ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.. விரைவில் 15% வரை விலை அதிகரிக்கும் அபாயம்!
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி நிறுவனங்களின் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் அடுத்த 3 முதல் 4 மாதங்களில் 15% வரை உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“₹100 கோடி தாரோம்.. திமுகவுக்கு வா.. இல்லனா லாரி ஏத்திடுவோம்!” தவெக எம்எல்ஏ வெளியிட்ட அதிரடி ஆடியோ ஆதாரம்!
தன்னை திமுகவில் இணையக் கோரி ₹100 கோடி வரை பேரம் பேசியதாகவும், அதற்கு உடன்படாததால் லாரியை மோதி கொலை செய்ய முயன்றதாகவும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் மீது தவெக எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார்.
முதல்வர் விஜய்க்கு திடீர் முட்டுக்கட்டை! கரூர் செல்ல தடை விதிக்கக் கோரி திமுக உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு!
கரூரில் கடந்த ஆண்டு தவெக மாநாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து நிதியுதவி வழங்க தடை கோரி திமுக உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது.
ஓணம் பண்டிகை மெகா கிப்ட்! கேரளா செல்ல 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள்.. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிரடி அறிவிப்பு!
ஓணம் பண்டிகையை முன்னிட்டுப் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாகவும் எளிய முறையிலும் சென்று வர 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
தங்கம் விலை திடீர் சரிவு! சவரனுக்கு ₹1,120 வரை குறைந்து அதிரடி மாற்றம்.. இன்றைய (ஜூலை 6, 2026) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
தமிழகத்தில் நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை ₹1,120 வரை சரிவடைந்துள்ளது.
தவெக எம்எல்ஏ-வை இழுக்க ₹35 கோடி பேரம்?! செந்தில் பாலாஜி, அவரது சகோதரருக்கு போலீஸ் சம்மன்.. தந்தை வீட்டில் நோட்டீஸ்!
தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ₹35 கோடி குதிரை பேரம் பேசிய வழக்கில் கைதானவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் இன்று நேரில் ஆஜராக சென்னை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நீண்ட தூர கார் பயணங்களில் கால் வலியா?! இதோ வந்துவிட்டது ‘கார் ஃபுட்ரெஸ்ட் ஹாமக்’.. அசத்தலான வசதி!
விமானங்களைப் போலவே இனி உங்களது காரிலும் கால்களை நிதானமாக உயர்த்தி வைத்துப் பயணிக்கலாம்! காரின் முன் இருக்கை ஹெட்ரெஸ்ட்டில் மாட்டிப் பயன்படுத்தும் கார் ஃபுட்ரெஸ்ட் ஹாமக் பற்றிய முழு விவரங்கள்.
“இந்துக்கள் பணத்தை பாஜாக கொள்ளையடிக்கிறது!” – அயோத்தி ராமர் கோவில் ஊழல் புகாரை வெளிக் கொண்டுவந்து உத்தவ் தாக்கரே அதிரடி வேட்டு!
"இந்துக்கள் அனைவரும் பாஜாகவால் ஹிப்னாடிஸ் செய்யப்பட்டுள்ளனர்!" – அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடுகளை முன்வைத்து, மத்திய மோடி அரசுக்கு எதிராகப் பிரம்மாண்ட 'ராம் ரக்ஷா' போராட்டத்தை உத்தவ் தாக்கரே தொடங்கியுள்ளார்.
“குதிரை பேரம் உண்மையா இருந்தா கவர்னர் நடவடிக்கை எடுக்கட்டும்!” – செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமடைந்த விசிக தலைவர் திருமாவளவன்!
தமிழக வெற்றிக் கழகத்தினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவது உண்மையாக இருந்தால், ஆளுநர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கட்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.









