தீபாவளியை முன்னிட்டு மேலூரில் ஆடுகள் விற்பனை அமோகம்: ரூ.4 கோடியைத் தாண்டிய வர்த்தகத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி!
மதுரை மேலூர் சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ.4 கோடிக்கும் அதிகமாக ஆடுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
ஐரோப்பாவை உலுக்கும் போராட்டம்: பிரான்ஸில் கைதுகள், ஜெர்மனியில் கடைகள் சூறையாடல்!
ஐரோப்பிய நாடுகளில் நிலவும் விலைவாசி உயர்வு, கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் வீட்டுவசதி நெருக்கடியை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்கள் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் வன்முறையாக மாறியுள்ளன.
ஒரே நாளில் 6 பாடல் கம்போசிங், 6 நாட்களில் ரெக்கார்டிங்: இளையராஜாவின் மிரட்டலான வேகத்தால் சிலிர்த்துப்போன ராமராஜன் படக்குழு!
இளையராஜா மற்றும் ராமராஜன் கூட்டணியில் உருவாகும் 25-வது படமான 'கடவுள் தந்த பரிசு' படத்திற்காக ஒரே நாளில் 6 பாடல்களை அமைத்துக் கொடுத்த இசைஞானியை படக்குழுவினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
3,000 சட்ட ஆலோசகர்கள், நற்பணி இயக்கமாக மாற்றம்: தனுஷின் புதிய நகர்வால் அரசியல் களத்தில் பரபரப்பு!
ரசிகர் மன்றத்தை 'தனுஷ் நற்பணி இயக்கம்' என மாற்றி புதிய கொடியை அறிமுகப்படுத்தியுள்ள நடிகர் தனுஷ், மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக 3,000 சட்ட ஆலோசகர்களை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலை 6 மணி காட்சி, டிக்கெட் பராமரிப்புக் கட்டணம் உயர்வு: தமிழக அரசிடம் திரையரங்கு உரிமையாளர்கள் முக்கிய கோரிக்கை!
திரையரங்குகளை இயக்குவதற்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், டிக்கெட் பராமரிப்புக் கட்டணத்தை உயர்த்தவும், காட்சிகளின் நேரத்தை காலை 6 மணி முதல் மாற்றியமைக்கவும் திரையரங்கு உரிமையாளர்கள் அரசிடம் மனு அளித்துள்ளனர்.
40 ரிசார்ட் வீடுகள், ரூ.6.16 கோடி முதலீடு: ஐஏஎஸ் – ஐபிஎஸ் தம்பதி மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி விசாரணை!
தனியார் ரிசார்ட் நிறுவனத்துக்கு அதிகாரத்தை பயன்படுத்தி சலுகைகள் வழங்கி, சந்தை விலையை விடக் குறைவான விலையில் 40 சொத்துக்களை வாங்கியதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தம்பதி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது.
அரசியலில் பங்கெடுக்க நினைப்பது நல்ல விஷயம்: நடிகர் தனுஷ் வருகை குறித்து வானதி சீனிவாசன் கருத்து!
நடிகர் தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்தும், அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அவசியமானது என்றும் பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
அரசியல் கருத்துகளால் சினிமா வாய்ப்புகளை இழந்த பிரகாஷ் ராஜ்: வெளிப்படையாகப் பேசிய மனைவி போனி வர்மா!
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலைக்குப் பிறகு தீவிரமான அரசியல் விமர்சகராக மாறிய நடிகர் பிரகாஷ் ராஜ், தனது நிலைப்பாடுகளால் திரையுலகில் சந்தித்த இழப்புகள் குறித்து அவரது மனைவி போனி வர்மா மனம் திறந்துள்ளார்.









