மந்திர ஒலி கேட்டால் இதயம் வலிக்குதோ? – சுப.வீ-யின் பதிவை பகிர்ந்து பாஜக ஷெல்வி கடும் தாக்குதல்! கொதிக்கும் அரசியல் களம்!
துரைமுருகன் வீட்டு திருமணத்தில் சமஸ்கிருத மந்திரம் ஓதப்பட்டதற்கு வேதனை தெரிவித்த சுப.வீ-யின் பதிவை மறுபதிவு செய்து பாஜக தலைவர் ஷெல்வி காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டு கல்யாணத்தில் சமஸ்கிருத மந்திரங்கள்! கொந்தளித்த சுப.வீ, செந்தில்குமார் – சூடாகும் திராவிட களம்!
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் வைதீக முறைப்படி சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டது, திராவிட இயக்க வட்டாரங்களிலும் திமுகவிற்குள்ளும் பெரும் கொள்கை விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அன்பில் மகேஷைத் தொடர்ந்து மனைவி ஜனனிக்கும் லாக்? ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் பாயும் விசாரணை வளையம்!
பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.400 கோடி லஞ்சம் பெறப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் மனைவி ஜனனியை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
“5 கோடி தர்றேன்னு சொன்னாங்க!” – அமைச்சர் ராஜ்மோகன் பேசிய வீடியோ: லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக அதிரடி புகார்!
இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்காக ரூ.5 கோடி தருவதாகக் கூறிய விவகாரத்தில், அமைச்சர் ராஜ்மோகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக புகார் அளித்துள்ளது.
ஈசிஆர் டிராஃபிக்கிற்கு குட்பை! சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக புதுச்சேரிக்கு படகு சேவை: தமிழ்நாடு அரசு சூப்பர் திட்டம்!
சென்னையில் இருந்து புதுச்சேரிக்குக் கடல் வழியாகவே பயணம் செய்யும் வகையில் புதிய படகு சேவையை இயக்கத் தமிழ்நாடு கடல்சார் வாரியம் விருப்பக் கோரல் வெளியிட்டுள்ளது.
634 கோடி ரூபாய் பணி நியமன ஊழல்: கே.என்.நேருவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்ச ஊழல் நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அன்பில் மகேஷுக்கு 3 நாள் போலீஸ் கஸ்டடி: லஞ்ச ஊழல் வழக்கில் கொதிக்கும் அரசியல் களம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
இனி வாட்ஸ்ஆப்பிலேயே பிஎஃப் பேலன்ஸ், பாஸ்புக் பார்க்கலாம்: இபிஎஃப்ஓ வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) வாட்ஸ்ஆப் மூலம் பிஎஃப் இருப்புத் தொகை மற்றும் பாஸ்புக் விவரங்களைப் பெறும் புதிய டிஜிட்டல் சேவையைத் தொடங்கியுள்ளது.
4 ஆண்டுகளில் இல்லாத மாபெரும் வளர்ச்சி: அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.31 லட்சம் கோடியைத் தொட்டு புதிய சாதனை!
நாட்டில் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2.31 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் 23% வளர்ச்சிப் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.









