தீபாவளிக்கு சூப்பர் சலுகை.. வெறும் ரூ.100-க்கு 10 காய்கறிகள்: கூட்டுறவுத் துறையின் அதிரடி அறிவிப்பு!
தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களின் குடும்பச் செலவைக் குறைக்கும் வகையில் ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு விற்பனையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
நாளை நள்ளிரவுடன் முடிகிறது டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 விண்ணப்ப அவகாசம்.. உடனே விண்ணப்பியுங்கள்!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 9.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க நாளை கடைசி நாளாகும்
5 மாவட்ட மாணவர்கள்.. 186 சாதனையாளர்கள்.. சென்னையில் தவெக கல்வி விருது வழங்கும் விழா கோலாகலம்!
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதி வாரியாக முதலிடம் பிடித்த மாணவச் செல்வங்களுக்கு தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.
சிஇஓ பதவிகளில் பெண்கள் அதிகரிப்பு ஆனால் அடிமட்ட நிர்வாகத்தில் சரிவு: ஐஎல்ஓ வெளியிட்ட முக்கியத் தரவுகள்!
உலகளாவிய நிறுவனங்களில் பெண் சிஇஓ-க்களின் எண்ணிக்கை உயர்ந்தாலும், கீழ்மட்ட நிர்வாகங்களில் பாலின சமநிலை குறைந்து வருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.
தினமும் கனவுல வர்றான்.. பீதியில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து கொலையை ஒப்புக்கொண்ட வாலிபர்!
தான் கொலை செய்த நண்பன் கனவில் வந்து அச்சுறுத்தியதால் ஏற்பட்ட பயத்தில், வாலிபர் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்து கொலையை ஒப்புக்கொண்ட விசித்திர சம்பவம் நடந்துள்ளது.
1500% உயர்ந்த தங்கம் கடத்தல்.. 29% குறைந்த தேவை: உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!
சுங்க வரி உயர்வால் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவது 1500% அதிகரித்துள்ளதாகவும், அதேநேரம் தங்கம் தேவை 29% குறைந்துள்ளதாகவும் உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
பழைய வாக்காளர்கள் மீண்டும் படிவம் 6 சமர்ப்பிக்கலாம்.. வழக்கு பாயாது! இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிரடி சுற்றறிக்கை!
வாக்காளர் திருத்தப் பணியின் போது பெயர் விடுபட்டவர்கள் புதிய வாக்காளர் படிவம் 6-ஐ சமர்ப்பிக்கலாம் என்றும், இதற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் வாங்கிய கடன்களால் எஸ்பிஐ வங்கிக்குக் குவிந்த லாபம்: 3 மாதத்தில் ரூ.23,038 கோடி ஈட்டி அசத்தல்!
மக்களிடம் கடன் தேவை அதிகரித்ததாலும், பழைய வராக்கடன்கள் குறைந்ததாலும் எஸ்பிஐ வங்கி கடந்த 3 மாதங்களில் ரூ.23,038 கோடி லாபம் அடைந்துள்ளது.
இத்தாலியில் மிரட்டலான புதிய பைக் மற்றும் ஈவிகளை அறிமுகம் செய்த டிவிஎஸ்: இந்தியாவிற்கு வருமா RTR 125 LC?
ஐரோப்பிய நாடுகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டிவிஎஸ் RTR 125 LC மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய சந்தைக்கு வருவது குறித்து ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
போட்டி நடுவழியில் நிறுத்தப்பட்டது: கோல்கீப்பருடன் மோதி மைதானத்திலேயே சரிந்த இளம் கால்பந்து வீரர் ஜீசஸ் டி மிகுவெல் சோகம்!
ஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் போது கோல்கீப்பரின் மூட்டு தாக்கியதில் மயங்கி விழுந்த 30 வயது வீரர் ஜீசஸ் டி மிகுவெல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.









