Fresh vegetables like onions, tomatoes, and potatoes packed in bags for government subsidized scheme.

தீபாவளிக்கு ரூ.100-க்கு 10 காய்கறிகள்.. ‘வெற்றி சிறப்புத் தொகுப்பு’ விற்பனை இன்று முதல் தொடக்கம்!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரூ.100 விலையில் 10 வகை காய்கறிகள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு விற்பனையை தமிழ்நாடு அரசு இன்று முதல் தொடங்கியுள்ளது.

|
Candidates accessing online government portal to submit civil service recruitment applications in Tamil Nadu.

குரூப்-4 தேர்வர்களுக்கு நற்செய்தி.. விண்ணப்பிக்க நவம்பர் 8 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 8-ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

|
Social media app icons including Facebook and Instagram alongside cyber crime investigation concept.

சமூக வலைதளங்களில் முறையற்ற பதிவுகள்.. மெட்டா மீது எஃப்ஐஆர் பதிவு செய்த டெல்லி காவல்துறை!

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களில் குழந்தைகளுக்கு எதிரான சட்டவிரோதப் படங்கள் பகிரப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனம் மீது டெல்லி காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

|
Former Minister Anbil Mahesh Poyyamozhi arriving at the Chennai Special Court for Corruption Cases.

ரூ.400 கோடி தனியார் பள்ளி முறைகேடு வழக்கு.. அன்பில் மகேஷ் ஜாமின் கோரிக்கை: நீதிமன்றத்தில் காரசார வாதம்!

தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமின் மனு மீதான விசாரணையில், காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் தரப்பில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

|
Minister CTR Nirmal Kumar speaking to press reporters in Tamil Nadu.

எங்கள் எம்.எல்.ஏ-க்களை வாங்க முடியாது.. திமுக மீது குற்றம் சாட்டிய அமைச்சர் நிர்மல் குமார்!

தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க திமுக முயல்வதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சிறை, டாஸ்மாக் மற்றும் மின்சாரத் துறைகளில் நடைபெற்று வரும் சீர்திருத்தங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.

|
Emergency disaster response teams deploying motorboats in turbulent floodwaters during a rescue operation.

பேரதிர்ச்சி சம்பவம்.. 3 பேரை மீட்டு மீதி பேரை காப்பாற்ற முயன்றபோது எஸ்டிஆர்எஃப் படகுகள் கவிழ்ந்தன!

ஏரி வெள்ளத்தில் சிக்கிய மீனவர்களை மீட்க முயன்றபோது 2 எஸ்டிஆர்எஃப் படகுகள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

|
Political leader felicitating high school student toppers at an auditorium event.

நீலாங்கரையில் பிரமாண்ட தவெக விழா.. மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி விஜய் அறிவுரை!

சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற தவெக கல்வி விருது வழங்கள் விழாவில், ஓட்டு கேட்க வரவில்லை என்றும் மாணவர்களின் தமையனாகவே இங்கு நின்று அறிவுரை வழங்குவதாகவும் தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.

|
Modern school classroom interior with student desks and chairs.

பள்ளியில் ஷாக்கிங் சம்பவம்.. விளையாட்டு வகுப்பிற்கு பின் வகுப்பறையில் மாணவி திடீர் மரணம்!

டெல்லி பள்ளியில் வகுப்பறையில் திடீரெனச் சுருண்டு விழுந்த 9 வயது மாணவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கல்வி நிலையங்களில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் முதலுதவி வசதிகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

|
Political leader addressing media during a press conference in Tamil Nadu.

“உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காய அரசு”.. தமிழக அரசை சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

கூட்டுறவுத்துறை மூலம் முறையான ஆய்வின்றி 450 டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.

|
Global diplomatic mission building setting with digital media screens.

அமெரிக்கத் தேர்தலால் கடுப்பான ஈரான்.. டிரம்ப்பை குப்பைத் தொட்டியில் வீசும் ஏஐ வீடியோவை வெளியிட்டு நக்கல்!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் குப்பைத் தொட்டியில் வீசப்படுவது போன்ற செயற்கை நுண்ணறிவு காணொளியை இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

|