A child covering ears safely while watching Diwali firecrackers from a distance in an open space.

பட்டாசு வெடிக்கும்போது காதில் ரத்தம் வந்தால் என்ன செய்ய வேண்டும்? மருத்துவர்கள் தரும் அவசர வழிகாட்டுதல்!

தீபாவளி காலத்தில் பட்டாசுகளின் அதிகபட்ச சத்தத்தால் காது செவிப்பறை கிழிதல் மற்றும் நிரந்தர செவிட்டுத்தன்மை ஏற்படுவதைத் தடுக்க மருத்துவர்கள் முக்கியப் பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளனர்.

|
Bio-CNG purification unit and gas production infrastructure at Banas Dairy facility in Radhanpur.

குப்பை முதல் பொக்கிஷம் வரை: மாட்டுச் சாணத்தால் ரூபாயை அள்ளும் பனாஸ் டெய்ரியின் மெகா திட்டம்!

குஜராத் மாநிலம் பனாஸ்காந்தா மாவட்டத்தில் பனாஸ் டெய்ரியின் புதிய பையோ சிஎன்ஜி ஆலைகளுக்குப் பிரதமர் மோதி அடிக்கல் நாட்டியுள்ளார்.

|
Close-up of gold jewelry items with a magnifying glass examining hallmark purity stamps.

ஜொலிக்கும் நகைகளுக்கு பின்னுள்ள மறைமுக ஆபத்து: தங்கம் வாங்குவோர் அதிர்ச்சி தரும் உண்மைகள்!

பண்டிகைக் காலத்தில் தங்கம் வாங்குவோர் ஏமாறாமல் இருக்க ஹால்மார்க் முத்திரை, எச்யுஐடி குறியீடு மற்றும் முறையான கணினி ரசீது பெறுவது கட்டாயமாகும்.

|
A close-up view of a smartphone assembly process showing memory chips and silicon components on a tech workstation desk.

பட்ஜெட் போன்களுக்கு பெரும் ஆபத்து.. 30 சதவீதம் வரை உயரும் ஸ்மார்ட்போன் விலைகள்!

ஏஐ தொழில்நுட்ப நிறுவனங்களின் அசுர வளர்ச்சியால் மெமரி சிப்களின் விலை உயர்ந்து ஸ்மார்ட்போன் விலைகள் 30 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஜெப்ரீஸ் தெரிவித்துள்ளது.

|
Young graduates in graduation robes looking thoughtfully at career prospects.

பொதுவான பட்டப்படிப்புகளுக்கு மதிப்பிழந்ததா? வேலைவாய்ப்புச் சந்தையின் அதிர்ச்சித் திருப்பம்!

உயர்கல்விச் சேர்க்கை அதிகரித்து வரும் சூழலில், இளம் பட்டதாரிகளில் பெரும்பாலோர் குறைந்த திறன் கொண்ட வேலைகளிலேயே இருப்பதாகப் பிரதமர் பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

|
Fishing boats docked at Kasimedu harbor with emergency rescue operations unfolding along the coastline.

காசிமேடு மீனவர்கள் 9 பேர் பலி.. உரிமமும் இல்லை, இன்சூரன்ஸும் இல்லை! – அமைச்சர் அதிரடி பேட்டி!

காசிமேட்டிலிருந்து கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்து 9 மீனவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், போதிய பாதுகாப்பு அம்சங்கள் இன்றிப் படகை இயக்கியது குறித்துத் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

|
oramic view of the coastal land site and old quarters at Pattinapakkam in Chennai proposed for the new Secretariat complex.

ரூ.1,200 கோடி தலைமைச்செயலக திட்டம்.. எந்த ஆய்வுமே நடத்தப்படவில்லையா? அம்பலமான ஆர்டிஐ தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க எந்தவொரு சாத்தியக்கூறு ஆய்வும் நடத்தப்படவில்லை என ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

|
Political campaign posters supporting NTK Chief Coordinator Seeman pasted on street walls in Tirunelveli district.

அம்பாசமுத்திரத்தில் அனல் பறக்கும் தேர்தல் களம்.. சீமானுக்கு ஆதரவாக வீதிக்கு வந்த போஸ்டர்கள்!

அம்பாசமுத்திரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் "சீமானின் வெற்றி தமிழ்நாட்டின் வெற்றி" என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் உள்ளூர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

|
Reliance Jio 5G network speed test on a mobile smartphone screen displaying high-speed internet.

வெறும் ₹15 போதும்.. 24 மணி நேரத்திற்கு அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கும் புதிய ஜியோ திட்டம்!

ஜியோ பயனர்கள் 24 மணி நேரத்திற்கு வரம்பற்ற 5G இணையத்தைப் பயன்படுத்த வெறும் ₹15 கட்டணத்தில் புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகமாகியுள்ளது.

|
NTK Chief Coordinator Seeman addressing a media gathering during a political press conference in Tamil Nadu.

6 காட்சிகள் திரையிட அரசு அனுமதி.. “இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா முதலமைச்சரே?” – சீமான் பாய்ச்சல்!

திரையரங்குகளில் நாளொன்றுக்கு 6 காட்சிகள் திரையிட அரசு அனுமதியளித்ததற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

|