உலகில் எங்கு வேண்டுமானாலும் தாக்குவோம்! – டிரம்பின் போர்ப் பேச்சுக்கு ஈரானின் அதிரடி பதிலடி!
அமெரிக்க அதிபர் டிரம்பின் போர் எச்சரிக்கையைத் தொடர்ந்து, புவியியல் எல்லைகள் ஏதுமின்றி அமெரிக்க இலக்குகளைத் தாக்குவோம் என ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.
நேற்றைய சரிவுக்குப் பின் மீண்டும் உயர்வு! சனிக்கிழமை சவரன் தங்கம் விலை நிலவரம் இதோ!
வார இறுதி நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 1,05,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
டிரம்பிற்கு வழங்கப்பட்ட ஹனுமான் சாலிசா! வெள்ளை மாளிகையில் அகல் விளக்கேற்றி தீபாவளி கொண்டாட்டம்!
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. நிகழ்வின் போது டிரம்பிற்கு ஹனுமான் சாலிசா புத்தகம் பரிசளிக்கப்பட்டது.
குடும்பப் பணத்தைச் செலவழிக்காதீங்க! – ஆடியோ லான்ச் சர்ச்சைக்கு நடுவே தனுஷ் கொடுத்த நறுக் அறிவுரை!
ஆடியோ லான்ச் விழாவில் ரசிகர்கள் சந்தித்த அவதிகளுக்குத் தனுஷ் வருத்தம் தெரிவித்து, இனி இதுபோன்று நிகழாமல் பார்த்துக்கொள்வதாகப் பொறுப்பேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‘குலு குலு’ பட நடிகைக்கு விழுந்த கைவிலங்கு! அவசர சிகிச்சை என அழைத்து ரூ.3.25 லட்சம் கொள்ளை!
தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை அதுல்யா சந்திரா, கொச்சியில் 41 வயது மருத்துவரைத் தாக்கிப் பொருட்களைப் பறித்த வழக்கில் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடேடே இந்த பொம்மை பேசுமா? – முதல்வர் விஜய்யின் திடீர் அறிக்கைக்கு திமுக வைத்த காரசாரமான கேள்வி!
கோயம்புத்தூர் பெரியார் அறிவகத்தில் போலி பதிப்பகங்கள் மூலம் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதற்குத் திமுக தலைமைக் கழகம் ...
டொனால்ட் டிரம்பைக் கொல்ல உத்தரவிட்ட அசரீரி குரல்கள்! வெள்ளை மாளிகை அருகே AR-15 துப்பாக்கியுடன் பிடிபட்ட நபர்!
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே ஏஆர்-15 ரக துப்பாக்கி உட்பட மூன்று ஆயுதங்களுடன் சுற்றிய வெனிசுலா நாட்டைச் சேர்ந்த நபரை அமெரிக்க ரகசிய காவல்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
ரூ.300 கோடி பெரியார் அறிவுலகம் நூலகத்தில் ஊழலா? லஞ்ச ஒழிப்புத்துறையில் அமைச்சர் அதிரடி புகார்!
பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டிய நிலையில், அமைச்சர் ராஜ்மோகன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.
101 நாட்களுக்கு முன்பே தேர்வு அட்டவணை! சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் எப்போது தொடங்குகிறது?
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2027 பிப்ரவரி 16 அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, 101 நாட்களுக்கு முன்பாகவே தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
எம்எல்ஏ முஸ்தபா புகாரில் அதிரடி திருப்பம்: நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு!
மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அதிமுக நிர்வாகி மன்னனுக்கு ரூ.25,000 சொந்த ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.









