உதயநிதி ஸ்டாலின்
நடிகை குறித்து அவதூறு பேச்சு! சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு முதல்வர் விஜய் காரசார எச்சரிக்கை!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பெண்கள் குறித்து இரட்டை அர்த்தத்தில் அவதூறு கருத்துகளைப் பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Free LPG: சட்டப்பேரவையில் புயல் கிளப்பிய “அன்னபூரணி சூப்பர் 6”! ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்… முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய், 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மீனவர் விவகாரத்தில் அரசுக்கு எதிரான அறிக்கை: அறிவாலயத்தை நோக்கி உதயநிதி ஸ்டாலின் தொடுத்த கணைகள்!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்படும் தமிழக மீனவர் பிரச்சனையில், ஆளும் அரசின் தற்போதைய அணுகுமுறையைக் கண்டித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
“அன்று புறக்கணிப்பு… இன்று நேருக்கு நேர்!” – தமிழக சட்டமன்றத்தில் வரலாற்று மாற்றம்: வியப்பில் அரசியல் களம்!
கடந்த காலக் கசப்புணர்வுகளைக் கடந்து, தற்போதைய தமிழக சட்டமன்றம் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் நேரடி விவாதங்களில் பங்கேற்கும் ஆரோக்கியமான ஜனநாயகக் களமாக மாறியுள்ளது.
“ஆணவத்தின் உச்சம்… பெண்களுக்கு மரியாதை எங்கே?” – தமிழிசை சவுந்தரராஜன் காரசாரம்!
பெண்களை இழிவாகப் பேசுவதும், அதை நியாயப்படுத்துவதும் திமுகவின் 75 கால வழக்கமாக உள்ளது என டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“1969-ல் அணை கட்ட அனுமதித்தது யார்?” – பேரவையில் முந்தைய ஆட்சிகளை சீண்டிய விஜய்… கொதித்த உதயநிதி!
"எதிரி நாடுகளே பேசும்போது இரு மாநிலங்கள் பேசக்கூடாதா?" - காவிரி விவகாரத்தில் பெங்களூரு செல்லத் தயார் என விஜய் அறிவிப்பு! 1969 வரலாற்றைக் கிளறி பதிலடி.
“மேகதாது விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் 3 முறை மனுக்கள் தள்ளுபடி ஏன்?” – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி!
மேகதாது அணை விவகாரத்தில் முந்தைய அரசின் சட்டப் போராட்டம் தோல்வியடைந்தது ஏன் எனச் சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
“லயோலா சீனியர் விஜய்யும், பேட்ச்மேட் உதயநிதியும்!” – உதயநிதி கைது குறித்து நடிகர் விஷால் பரபரப்பு பேச்சு!
"லயோலா கல்லூரியில் படிக்கும் போது எங்க சீனியர் விஜய், பேட்ச்மேட் உதயநிதியை ஜெயிலுக்கு அனுப்புவார்னு நினைச்சுக்கூட பார்க்கல!" - உதயநிதி கைது குறித்து விஷால் கருத்து.









“அவதூறு வழக்கில் சிக்கும் உதயநிதி அளித்த ஒழுக்க பாடம்!” – விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட திமுக எம்.எல்.ஏ!
"தானே அவதூறு வழக்கில் சிக்கும் உதயநிதி அளித்த ஒழுக்க பாடம்!" - முதல்வர் விஜய் குறித்த சர்ச்சைப் பேச்சுக்குச் சட்டப்பேரவையில் மன்னிப்பு கேட்ட திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!