உலக செய்திகள்

SCO மாநாட்டுப் புகைப்படம் மற்றும் பாகிஸ்தான் பிரதமரின் எக்ஸ் பதிவு குறித்த செய்திப் படம்.

SCO மாநாட்டில் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! பிரதமர் மோடியின் படத்தை எடிட் செய்து ஷேர் செய்த பாக்! நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் 10 நாட்டு தலைவர்கள் இணைந்து எடுத்த குழுப் புகைப்படத்தில் இருந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பயிர் (Crop) செய்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் பகிர்ந்த சம்பவம் உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

|
News visual depicting US sanctions and the geopolitical standoff with Iran.

US-Iran War: “அமெரிக்காவின் எகனாமிக் டி-டே!” ஈரானின் ராணுவ பலம் காலி? உலகை உலுக்கும் போர் உச்சம்!

ஈரானின் ராணுவ கட்டமைப்புகள் 100% அழிக்கப்பட்டுவிட்டது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் ஈரானின் நிதி ஆதாரங்களை முற்றிலும் முடக்கும் நோக்கில் 'எகனாமிக் டி-டே' என்ற பெயரில் புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

|
3D visual graphics depicting US naval warships stationed in a strategic maritime strait under dark cinematic lighting.

ஹோர்மூஸ் நீரிணை அமெரிக்க கட்டுப்பாட்டில்….. டிரம்ப் அறிவிப்பு! ஈரான் பதற்றம்!!

சர்வதேச கடல்சார் வர்த்தகத்தில் மிக முக்கியப் பாதையான ஹோர்மூஸ் நீரிணையை அமெரிக்கா தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டதாகக் கூறியுள்ள டிரம்ப், அமெரிக்காவின் எஃகு சுவர் முற்றுகையை ஈரானால் ஒன்றும் செய்ய முடியாது என எச்சரித்துள்ளார்.

|
Freight train operating on an international trade route representing overland transit logistics.

“பாகிஸ்தான், ஈரான் வழியாக ரயிலா?” – இந்தியாவிற்கு புதிய தரைவழி பாதையை முன்மொழியும் ரஷ்யா!

"கடல்வழிப் பாதைகளுக்குப் பதில் புதிய தரைவழிப் பாதை!" - பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு நேரடி ரயில் பாதையை அமைக்க ரஷ்யா மாற்றுத் திட்டம்.

|
Regulated cannabis farm designated for medical and industrial use in Gandaki Province, Nepal.

“கஞ்சா வளர்க்க அனுமதி!” – நேபாள கண்டாகி மாநில அரசு அதிரடி உத்தரவு!

"கஞ்சா வளர்க்கவும் வைத்தது கொள்ளவும் அனுமதி!" - மருத்துவப் பயன்பாட்டிற்காக மட்டும் கஞ்சா விவசாயத்தை முறைப்படுத்தி நேபாளத்தின் கண்டாகி மாநில அரசு சட்டப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது.

|
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து மற்றும் டொனால்ட் டிரம்பின் ஈரான் எச்சரிக்கை பற்றிய செய்தி வரைபடம்.

“கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் பாலம், மின்நிலையம் தகர்க்கப்படும்” – ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

ஹார்முஸ் ஜலசந்தி வழியே செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் பாலம் அல்லது மின் உற்பத்தி நிலையங்கள் மீது குண்டுவீசி அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

|
ஈரானுக்கு எதிராக கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகக் கூறும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

“என்னை கொன்றால் ஈரானை தரைமட்டமாக்குங்கள்!” அதிகாரிகளுக்கு டிரம்ப் போட்ட ரகசிய உத்தரவு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை ஈரான் படுகொலை செய்தால், அந்த நாட்டின் மீது இதுவரை கண்டிராத கடுமையான குண்டுவீச்சு தாக்குதலை நடத்துமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

|
A side view of a gavel on a legal document beside an American flag emblem, symbolizing constitutional checks and balances on high-skilled immigration policies.

இந்திய ஐடி துறைக்கு ஜாக்பாட்! அமெரிக்காவில் டிரம்ப்பின் அதிரடி விசா கட்டணம் ரத்து… நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு… லட்சக்கணக்கானோருக்கு நிம்மதி!

"டிரம்ப் நிர்வாகத்திற்கு விழுந்த பலத்த அடி!" அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி விசா கட்டணத்தை உயர்த்த அதிபருக்கு அதிகாரம் இல்லை எனக்கூறி விசா கட்டணத்தை பழைய நிலைக்குக் கொண்டுவந்துள்ளது மாசசூசெட்ஸ் நீதிமன்றம்.

|
A close-up view of a calm individual using a protective piece of cloth to gently steer a snake away from open city traffic toward roadside vegetation.

நெஞ்சை உருக வைத்த வைரல் காட்சி! நடுரோட்டில் நெளிந்த பாம்பு… பதறாமல் துணியை வைத்து காப்பாற்றிய நபர்… இணையத்தில் குவியும் லைக்குகள்!

ஆபத்தான சூழ்நிலையிலும் துளியும் பயப்படாமல், சாலையில் சென்ற பாம்பை வாகனங்களில் அடிபடாமல் காப்பாற்றி இயற்கை சூழலுக்குள் அனுப்பிய நபரின் செயல் தற்பொழுது உலகளவில் டிரெண்டாகி வருகிறது.

|