சினிமா செய்திகள்
லண்டனில் அஜித் கார் ரேஸ்! நேரில் சென்று பார்க்கிறாரா முதல்வர் விஜய்? சில்வர்ஸ்டோனில் ‘தல-தளபதி’ சந்திப்பு?
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் செப்டம்பர் 10 முதல் லண்டன் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், சில்வர்ஸ்டோனில் நடைபெறும் 'மிச்செலின் லீ மான்ஸ் கப்' கார் பந்தயத்தில் பங்கேற்கும் நடிகர் அஜித் குமாரை நேரில் சந்திப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ajith’s Official Note to CM Vijay: “இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு பெருமை”: முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் நன்றி!
தமிழ்நாட்டில் சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அறிவிப்புக்கு நடிகர் அஜித் குமார் நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“ரசிகர்களே வேண்டாம் என்கிறீர்களா?” – நடிகை ஜான்வி கபூரிடம் உயர்நீதிமன்றம் கேள்வி!
ஆபாச உள்ளடக்கம் மற்றும் ஏஐ டீப்ஃபேக்குகளை அகற்ற உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம், ரசிகர் பக்கங்களை முழுமையாகத் தடை செய்யக் கோரிய ஜான்வி கபூரின் வழக்கறிஞரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
“அடுத்து தனுஷா?” – கோவையில் வெளியான துண்டுப் பிரசுரம்: அரசியல் களத்தில் அடுத்த புயல்!
"அன்புத் தலைவர் தனுஷ்" என்ற பெயரில் கோவையில் வைரலாகும் துண்டுப் பிரசுரம், தமிழ் சினிமா மற்றும் அரசியல் களத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
“மீண்டும் வழக்கு தொடர அனுமதி!” – சங்கீதா வாபஸ் பெற்றதன் பின்னணி என்ன? செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி!
"வழக்கு விசாரிக்கப்படாமல் வாபஸ்!" - எதிர்காலத்தில் புதிய மனுத் தாக்கல் செய்ய சங்கீதாவிற்கு உரிமை வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் விவாகரத்து வழக்கை முடித்து வைத்ததன் முழு விவரங்கள்.
“அப்பா CM ஆனது வரலாற்றுப் புரட்சி!”: நெகட்டிவ் கமெண்டுகளுக்கு ஜேசன் சஞ்சய் நறுக் பதில்! ‘சிக்மா’ ஸ்பெஷல் பேட்டி!
"என்னைப் பற்றித் தெரியாமல் தான் கமெண்ட் செய்கிறார்கள்!" - அப்பா விஜயின் அறிவுரை முதல் 'வேட்டைக்காரன்' ஷூட்டிங் நினைவுகள் வரை மனம் திறந்த இயக்குநர் ஜேசன் சஞ்சய்!
“ராயன் படத்துக்கு தேசிய விருதா?” – ‘எண்ணம் போல் வாழ்க்கை’ அரசியல் பின்னணி! பாஜகவின் ப்ராக்சியா தனுஷ்?
ராயன் படத்திற்காகத் தேசிய விருது வென்றது குறித்த சர்ச்சைகளுக்கும், 'எண்ணம் போல் வாழ்க்கை' என்ற அமைப்பின் மூலம் அரசியல் நகர்வுகளைத் தொடங்கியுள்ள நடிகர் தனுஷ் பற்றிய சுவாரஸ்யமான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.
“விஜய் ரூட்டில் தனுஷ்!” – ஜூலை 27 கொடி செண்டிமெண்ட்.. ஜோசியர் சாய்ஸ் முதல் உதயநிதி சப்போர்ட் வரை: உண்மையா? வதந்தியா?
ஜூலை 27 ஆம் தேதி தளபதி விஜய் கொடி அறிமுகப்படுத்திய அதே நாளில் தனுஷ் மன்றக் கொடியுடன் நற்பணி மன்ற நிகழ்வுகள் நடந்தது தற்செயலா? அல்லது அரசியல் நகர்வா? எனச் சமூக வலைதளங்களில் பரபரப்பு விவாதம் எழுந்துள்ளது.
“மணிக்கு 10 கி.மீ வேகம்.. ‘சைய்யா சைய்யா’ பாடல் ஷூட்டிங் வரை!” – நீலகிரி மலை ரயிலின் மறைக்கப்பட்ட சுவாரஸ்யங்கள்!
46 கிலோமீட்டரை கடக்க 5 மணி நேரம் எடுக்கும் நீலகிரி மலை ரயிலின் பின்னால் உள்ள 45 ஆண்டுக்கால போராட்ட வரலாறு மற்றும் அரிய சுவாரஸ்யங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.









