சினிமா செய்திகள்
4 மாநில வோட்டர் ஐடி சர்ச்சை! நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஜாமீனில்லா வாரண்ட்! நீதிமன்ற உத்தரவை மதிக்காததால் அதிரடி நடவடிக்கை! கைது பயத்தால் சட்ட நிபுணர்களுடன் அவசர ஆலோசனை நடத்தும் பிரகாஷ் ராஜ்!
"நீதிமன்ற சம்மனைப் புறக்கணித்ததால் வந்த வினை!" 4 மாநிலங்களில் வோட்டர் ஐடி வைத்திருந்ததாகப் புகார்; நடிகர் பிரகாஷ் ராஜ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனப் பரபரப்பு.
இனி தவெக-வோடு போட்டி போட ஆளே இருக்காது! சிவகாசியில் நடிகர் ஜெய் அதிரடி கணிப்பு! “அண்ணன் விஜய் சொன்னது ஒன்னு, ஆனா மக்கள் கொடுக்குற அன்பு வேற!” மின்தடை பிரச்சனை மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மேடையில் நடிகர் ஜெய் மாஸ் பேச்சு!
"மாற்றம் வேணும்னு நினைச்ச மக்கள் அண்ணன் பக்கம் நிக்கிறாங்க!" சிவகாசி தவெக மேடையில் மின்தடை புகார்களுக்குப் பதிலளித்து, எதிர்கால அரசியல் போட்டி குறித்துப் பேசிய நடிகர் ஜெய்.
[ட்ரோல்களுக்கு மகேந்திரன் பதில்]: “சோலார் சிஸ்டம்னு சொன்னது என் தப்புதான்; மக்கள் மனசு கஷ்டப்பட்டிருந்தா மன்னிச்சிடுங்க!” உடைந்து போய் மாஸ்டர் மகேந்திரன் வெளியிட்ட உருக்கமான வீடியோ!
"தலைமை என்பது ஆணவமல்ல!" நேர்காணலில் பேசிய விஷயங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நடிகர் மகேந்திரன் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு புதிய விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளார்.
“6 மாசம் கரண்ட் கட் இருந்தா என்ன?” கொந்தளித்த நெட்டிசன்களுக்கு மாஸ்டர் மகேந்திரன் கொடுத்த அதிரடி விளக்கம்! “என்னை தற்குறின்னு திட்டுறாங்க…” பின்னணி என்ன?
"என் கருத்தில் உறுதியாக இருக்கிறேன்!" 6 மாத கால மின்வெட்டை எதிர்கொள்ளச் சொன்ன நடிகர் மகேந்திரனை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்... சோலார் விவகாரத்தில் வெடித்த புதிய சர்ச்சை!
The Untold Magic of Silk Smitha: வெறும் கவர்ச்சி பொம்மை அல்ல… சில்க் ஸ்மிதாவுக்குள் இருந்த அசுர நடிகையை உலகிற்கு காட்டிய பாரதிராஜா… ‘அலைகள் ஓய்வதில்லை’ மேஜிக்!
"அவள் வெறும் நடன மங்கை அல்ல, அசுர நடிகை!" திரையுலகின் ஒட்டுமொத்த பார்வையும் சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி மீது மட்டுமே இருந்தபோது, அவரிடம் இருந்த நடிப்புத் திறமையை உலகிற்கு பறைசாற்றிய பாரதிராஜாவின் மாஸ் ஹிஸ்டரி.
கோலிவுட்டில் திடீர் பரபரப்பு! திருச்சி கிழக்கு தொகுதியில் லாரன்ஸ் போட்டி? ஜூன் 11-ல் வெளியாகிறது மாஸ் முடிவு… அலைபேசியில் பறந்த அழைப்புகள்!
"ஊடக நண்பர்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு வருகின்றனர்" என்று குறிப்பிட்டு, தனது அரசியல் வருகை மற்றும் தேர்தல் களம் குறித்த யூகங்களுக்குப் புதிய விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.






