டிரம்ப்
“72% எச்-1பி விசா இந்தியர்களுக்கே!” அமெரிக்க வேலைகளைப் பறிக்கும் அவுட்சோர்சிங் நிறுவனங்கள்! டிரம்ப் கொந்தளிப்பு!
"திறமையானவர்களைத் தேடும் திட்டமல்ல... குறைந்த கூலிக்கு ஆள் பிடிக்கும் சதி!" - எச்1பி விசா புள்ளிவிவரங்களை வெளியிட்டு டிரம்ப் அதிரடி!
அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு ‘டிரம்ப் பெருங்கடல்’ எனப் பெயர் மாற்றமா? அதிபர் டிரம்ப் அதிரடி!
"பெருங்கடலுக்கே என் பெயரா?" - அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலின் பெயரை மாற்றப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
“2.5 லட்சம் விசாக்கள் ரத்து!”: டிரம்பின் அதிரடி உத்தரவு—அமெரிக்காவில் குடியேற்ற விதிகள் தீவிரம்!
"அமெரிக்காவில் 2.5 லட்சம் விசாக்கள் ரத்து! தேசிய பாதுகாப்பு மற்றும் குடியேற்ற விதிமீறல்கள் காரணத்தால் டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை."
வெள்ளை மாளிகைக்குள் ‘டிரம்ப் டிவி’! முன்னணி ஊடகங்களுக்குத் தடை செய்து 24/7 நேரலைத் தொடக்கம்!
"முன்னணி செய்தி ஊடகங்களின் புறக்கணிப்பு மற்றும் வழக்குத் தொடரப்பட்ட சூழலுக்கு மத்தியில், வெள்ளை மாளிகை தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் 'டிரம்ப் டிவி' என்ற 24X7 நேரலை ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது."
“அமெரிக்கப் பொருளாதாரத்திற்கே பேரழிவு!” டிரம்ப் அரசின் விசா கட்டுப்பாட்டு விதிக்கு நீதிமன்றம் அதிரடித் தடை!
"அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் உயர்கல்வித் துறைக்கு மாபெரும் இழப்பை ஏற்படுத்தும் எனக்கூறி, வெளிநாட்டு மாணவர்களுக்கான டிரம்ப் அரசின் புதிய விசா வரம்பு விதிக்கு கூட்டாட்சி நீதிமன்றம் அதிரடித் தடை விதித்துள்ளது."
உக்ரைன் போரை முடிக்க தயார்! புதின், ஜெலன்ஸ்கி பற்றி டிரம்ப் கூறிய பரபரப்பு தகவல்!
உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் ரஷ்ய அதிபர் புதினுடன் உடன்பாடு எட்ட விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தலைவர்களிடையேயான தனிப்பட்ட வெறுப்பே பேச்சுவார்த்தைக்குத் தாமதம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் ₹95 லட்சம் கோடி நிதியா? வாக்காளர்களை விலை பேசுகிறாரா டிரம்ப்… தூக்கமிழந்த நிபுணர்கள்!
அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், தகுதியுள்ள 27 கோடி மக்களுக்கும் தலா 5,000 டாலர் (சுமார் ₹4.2 லட்சம்) பரிசு வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். 95 லட்சம் கோடி ரூபாய் செலவிலான இந்த அறிவிப்பு உலகப் பொருளாதார வல்லுநர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஹோர்மூஸ் நீரிணை அமெரிக்க கட்டுப்பாட்டில்….. டிரம்ப் அறிவிப்பு! ஈரான் பதற்றம்!!
சர்வதேச கடல்சார் வர்த்தகத்தில் மிக முக்கியப் பாதையான ஹோர்மூஸ் நீரிணையை அமெரிக்கா தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டதாகக் கூறியுள்ள டிரம்ப், அமெரிக்காவின் எஃகு சுவர் முற்றுகையை ஈரானால் ஒன்றும் செய்ய முடியாது என எச்சரித்துள்ளார்.
“உலகை அச்சுறுத்த டிரம்ப்புக்கு எந்த உரிமையும் இல்லை!” – பிரேசில் அதிபர் லூலா டா சில்வா ஆவேசப் பேச்சு!
"உலகம் உங்கள் சொத்து அல்ல" - ஒவ்வொரு நாளும் ட்வீட் மூலம் உலகை அச்சுறுத்துவதையே டிரம்ப் வழக்கமாக வைத்துள்ளதாகப் பிரேசில் அதிபர் லூலா சாடியுள்ளார்.









