தவெக அரசு
டாஸ்மாக்கில் ரூ.10 இப்போது ரூ.20! தவெக ஆட்சியைச் சாடிய டாக்டர் கிருஷ்ணசாமி!
கோயம்புத்தூர் குனியமுத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, தவெக ஆட்சியில் டாஸ்மாக் நிர்வாகம் குறித்துக் காட்டமான விமர்சனங்களை வைத்துள்ளார்.
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் திடீர் கைது! கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
கோவில்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளர் விஜயனை அலைக்கழித்த போலீஸ்! கனிமொழி, சீமான், தினகரன் கடும் கண்டனம்! தவெக அரசுக்கு நெருக்கடி!
தவெக ஆட்சியைக் கவிழ்க்கும் சதி வழக்கில் பத்திரிகையாளர் விஜயனிடம் போலீஸார் நடத்திய அராஜக விசாரணைக்கு கனிமொழி, சீமான், டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
EV Velu Slams TVK Gov: “திட்டமிட்டு பழிவாங்கும் அரசு!” எ.வ.வேலு பரபரப்பு பேட்டி!
தவெக அரசு திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையை தன் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு போலீஸ் விசாரணைக்குப் பின் குற்றம்சாட்டியுள்ளார்.
“திருமாவளவன் துணை முதலமைச்சர் ஆக வேண்டும்!” – சேலம் விசிக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அதிரடி தீர்மானம்!
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பும் விசிக-வின் புதிய நகர்வு! திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டு, திருமாவளவன் துணை முதல்வராக வேண்டும் எனச் சேலம் கூட்டத்தில் தீர்மானம்.
கவர்னருடன் பேசியது என்ன..? குற்றத்தை பட்டியல் போட்டு தவெக அரசை அதிரடியாக சாடிய நயினார் நாகேந்திரன்!
கவர்னர் சந்திப்பில் விவாதிக்கப்பட்ட பரபரப்பு விபரங்கள்! தவெக ஆட்சியில் நடந்துள்ள படுகொலைகள், போதைப்பொருள் கடத்தல்களைப் பட்டியலிட்டு நயினார் நாகேந்திரன் காரசார பேட்டி.
“குதிரை பேரத்துல விஜய் தான் முதல் குற்றவாளி!” – அ.தி.மு.க உடைப்பு, போலி கடித விவகாரத்தை அப்பட்டமாக உடைத்த டி.டி.வி.தினகரன்!
தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! தவெக அரசு மீதான குதிரை பேர குற்றச்சாட்டு, 30 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தி மற்றும் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை குறித்து டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேட்டி.
ஸ்டாலினே எனக்கு போன் பண்ணி எடப்பாடிய முதலமைச்சர் ஆக்க கேட்டார்!” – அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் அதிரடி குற்றச்சாட்டு!
"ஸ்டாலினே எனக்கு போன் பண்ணிப் பேசினாா்!" அஇஅதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் பாஜகவின் மறைமுகப் பாதுகாப்போடு கைகோா்க்க முயல்வதாகத் தவெக அமைச்சா் சிடிஆா் நிா்மல் குமாா் புதிய அரசியல் புயலைக் கிளப்பியுள்ளாா்.
“6 மணி ஆகியும் பெண்கள விடல, பாத்ரூம் கூட இல்ல!” – தவெக அரசு மீது மேயர் பிரியா அதிரடி குற்றச்சாட்டு! அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு பேட்டி!
"சட்டப்படி 6 மணிக்கு மேல் பெண்களை வைக்கக் கூடாது!" சென்னை கண்ணப்பர் திடலில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என மேயர் பிரியா ஆதங்கப்பட்டுள்ளார். தவெக அரசின் அடக்குமுறை குறித்து சேகர்பாபுவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
“விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமா ஆக்ஷன் எடுங்க!” – IAS, IPS மாநாட்டில் முதல்வர் விஜய்யின் 9 பக்க அனல் பறக்கும் உரை!
"அரசின் தலையீடு இருக்காது!" தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்த பின் நடைபெற்ற முதல் உயர்மட்ட அதிகாரிகள் மாநாட்டில், சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்சோ விவகாரங்களில் முதல்வர் விஜய் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுகளின் முழு விபரம்.









