துரைமுருகன்
“சபைக்குள் மாமன், மச்சான் உறவு கூடாது!” சட்டமன்றத்தில் துரைமுருகன் வெளிப்படை பேச்சு!
"சபைக்குள் மாமன், மச்சான் உறவு கூடாது; எதிரி என்றால் எதிரிதான்" என்று சட்டமன்ற விவாதங்கள் மற்றும் அரசியல் நாகரிகம் குறித்துத் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
“ஓட்டத் தெரியாத டிரைவர் கைக்கு பேருந்து!” தவெக அரசை கடுமையாக தாக்கிய துரைமுருகன்!
எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கும் சர்ச்சையில் தவெக அரசின் நிர்வாக அனுபவமின்மையை விமர்சிக்கும் வகையில், "ஓட்டத் தெரியாத ஒரு டிரைவரை நம்பி, மலைப்பாதையில் பேருந்தை ஒப்படைத்திருக்கிறோம்" என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சாடியுள்ளார்.
விஜய்க்கு சபாநாயகர் அதிகாரம் தெரியல! காமராஜர், எம்ஜிஆரையே பார்த்தவங்க நாங்க: துரைமுருகன்!
சட்டமன்ற கதவுகளை மூடச் சொல்வதற்கு விஜய்க்கு அதிகார வரம்பு தெரியவில்லை என்றும், காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா விஸ்வரூபங்களையே பார்த்த எங்களுக்கு இவர் எம்மாத்திரம் என்றும் துரைமுருகன் சாடியுள்ளார்.


