தேமுதிக

Editorial representation of DMDK leaders Premalatha Vijayakanth and L.K. Sudhish addressing media.

Premalatha and Sudhish Viral Social Media Controversy: “ChatGPT காட்டுற ரிசல்ட்டை பாருங்க!” – பிரேமலதா, சுதீஷ் பரபரப்பு பேச்சு: வலைத்தளங்களில் வைரல்!

"ChatGPT-ல் தேடினால் பிரேமலதா தான் பெஸ்ட் எம்.எல்.ஏ, சுதீஷ் தான் டெல்லியிலேயே பெஸ்ட் எம்.பி!" - தேமுதிக தலைவர்கள் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே. சுதீஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பேச்சு சமூக வலைத்தளங்களில் பெரும் நகைப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

|
செய்தியாளர் சந்திப்பில் பேசும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

“அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு செல்வதா?” – பதிலடி கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 25 பேர் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதாக எழுந்த செய்திகள் குறித்துத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்துத் தெரிவித்துள்ளார்.

|
கேப்டன் விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தும் தேமுதிக தொண்டர்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருதா? வறுமை ஒழிப்பு நாளில் பிரேமலதா வைத்த அதிரடி கோரிக்கை!

மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை 'வறுமை ஒழிப்பு நாளாக'க் கொண்டாடும் தேமுதிக, அவருக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

|
செய்தியாளர் சந்திப்பில் பேசும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

“இதுவரை யாரும் செய்யாத புரட்சி!” தவெக அரசின் நடவடிக்கை குறித்து பிரேமலதா நெகிழ்ச்சி!

சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிப் பணிகளை எளிதாக்கும் வகையில் புதிய வாகனங்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில், "இந்தியாவில் எந்தவொரு மாநில முதலமைச்சரும் செய்யாத வரலாற்றுச் சிறப்புமிக்க காரியத்தை தவெக அரசு செய்துள்ளது" என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டியுள்ளார்.

|
புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தேமுதிக எம்.பி எல்.கே.சுதீஷ் சந்தித்த காட்சி.

பிரதமர் மோடியை சந்தித்த தேமுதிக எல்.கே.சுதீஷ்! விஜயகாந்திற்கு பாரத ரத்னா வழங்க முக்கிய கோரிக்கை!

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தேமுதிக எம்.பி எல்.கே.சுதீஷ் நேரில் சந்தித்து விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருது மற்றும் மேகதாது அணை எதிர்ப்பு தொடர்பாக இரு முக்கிய கோரிக்கைகளை வைத்தார்.

|
பிலிகுண்டுலு காவிரி ஆற்றுப் பகுதியில் பிரேமலதா விஜயகாந்த் பாட்டில் தண்ணீரால் வழிபாடு செய்யும் அரசியல் காட்சி.

காவிரித் தண்ணீர் கிடைக்கலனா என்ன? பாட்டிலில் புடிச்சுத் தெளிச்சா பிரச்சனை முடிஞ்சிடுமா? பிலிகுண்டுலுவில் நடந்த “திரில்லர்” சம்பவம்!

தமிழகத்திற்குச் சேர வேண்டிய காவிரி உரிய காலத்தில் மேட்டூரை வந்தடைகிறதோ இல்லையோ, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் ‘போட்டோ ஷூட்’ வண்டிகள் பிலிகுண்டுலு எல்லைக்கு கரெக்டாக வந்து சேர்ந்துவிடுகின்றன! கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டியே ...

|
விருதாச்சலம் தொகுதியில் ஆய்வு செய்து செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

“ஆட்சிக்கு வந்து 3 மாசம் ஆச்சு.. என்ன செஞ்சீங்க?” – விருதாச்சலத்தில் பிரேமலதா அதிரடி பேச்சு.. முதல்வருக்கு பகிரங்க சவால்!

விருதாச்சலம் தொகுதியில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வரும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அடிப்படை வசதிகள் கூடச் செய்யப்படாமல் புதிய அரசு மௌனம் காப்பதாகவும், காவல் மரணங்கள் அதிகரிப்பதாகவும் சாடியுள்ளார்.

|
அரிசி விலை உயர்வு மற்றும் தவெக அரசு செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசும் பிரேமலதா விஜயகாந்த்.

“ஓட்டு போட்ட மக்கள் தான் பதில் சொல்லணும்!” – தவெக அரசை வெளுத்து வாங்கிய பிரேமலதா விஜயகாந்த் கொந்தளிப்பு!

ஆட்சிக்கு வந்து 50 நாட்களாகியும் அடிப்படைப் பணிகளை தவெக அரசு தொடங்கவில்லை என்றும், அரிசி விலை டன் ஒன்றுக்கு ரூ.15,000 உயர்ந்துள்ளதை கண்டித்து ஆகஸ்ட் 1-ம் தேதி ஒகேனக்கலில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

|
DMDK General Secretary Premalatha Vijayakanth addressing media reporters and analyzing the state Governor's address and law and order parameters in Tamil Nadu.

பிரேமலதா அதிரடி என்கவுண்டர் பேச்சு!: “மிருகங்களுக்கு என்கவுண்டர் ஒன்றே தீர்வு!” கும்மிடிப்பூண்டி கொடூரம்… ஆளுநர் உரை குறித்து பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!

"வெறும் அறிவிப்பு மட்டும் பத்தாது, ஆளுமை மிக்க ஆட்சி வேணும்!" தவெக அரசின் முதல் ஆளுநர் உரை குறித்துப் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாலியல் வன்கொடுமைகளுக்கு என்கவுண்டரே தீர்வு என அதிரடி கிளப்பியுள்ளார்.

|
DMDK General Secretary Premalatha Vijayakanth speaking to reporters about TVK leader Vijay's election victory.

“எங்கள் வீட்டுப்பிள்ளை விஜய்!” தவெக தலைவருக்கு பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சியான வாழ்த்து; கூட்டணி குறித்து முக்கிய விளக்கம்!

தவெக தலைவர் விஜய்யின் வெற்றியைப் பாராட்டிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அவர் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

|
12 Next