முதலமைச்சர் விஜய்
‘OM’ படத்துக்கு அப்புறம் தான் ஆட்டமே இருக்கு! தனுஷின் திடீர் அரசியல் மூவ்… தலைமைச் செயலகத்திற்கு போடும் ஸ்கெட்ச்?
"ரீல்ஸ் டூ ரியல் பாலிடிக்ஸ்!" - 'OM' படம் முடிந்ததும் மேடையேறுகிறாரா தனுஷ்? விஜய்யின் 'தவெக கோட்டையை நோக்கிப் பாயும் புதிய அரசியல் அம்பு!
“ஒரு டீ, ஒரு பிஸ்கட் தான விடுங்க பாப்போம்!” 7 பிரிவுகளின் கீழ் வழக்கும், ஆ.ராசாவின் கலக்கமில்லாத கேஷுவல் கெத்தும்!
"நாளைக்கும் விசாரணையா?" என்ற கேள்விக்கு சிரித்தபடியே ஒரு டீ, பிஸ்கட் மேட்டரைச் சொல்லிவிட்டுச் சென்ற ஆ.ராசாவின் அலட்டல் இல்லாத அரசியல் ஸ்டைல்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! 6-8 ஆம் வகுப்புகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!
"தமிழ்நாட்டில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்தினார்."
“நமது தொன்மையான திருக்கோயில்களைப் பாதுகாப்போம்!” – மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில் முதல்வர் விஜய் உரை!
"மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து வருங்காலத் தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வோம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்."
லண்டன் பயணத்தில் ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! நாளை காலை சென்னை திரும்புகிறார் முதல்வர் விஜய்!
"லண்டன் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ரூ.15,300 கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகளுடன் முதல்வர் விஜய் நாளை காலை சென்னை திரும்புகிறார்."
முதலமைச்சர் விஜய்யை அவதூறாகப் பேசியதாக புகார்! ஆ.ராசா, சேகர்பாபு மீது பாய்ந்தது அதிரடி எஃப்.ஐ.ஆர்!
"கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசியதாக தமிழக வெற்றிக்கழகம் அளித்த புகாரைத் தொடர்ந்து, திமுக மூத்த தலைவர்கள் ஆ.ராசா, சேகர்பாபு மற்றும் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது பல்வேறு காவல்நிலையங்களில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது."
“தலைவர்னா தெறிச்சு ஓடக்கூடாது!” பிக்பாஸ் மேடையில் முதலமைச்சர் விஜய்யை வம்புக்கிழுத்தாரா விஜய் சேதுபதி?
"பிரச்சனை வரும்போது பழியை தூக்கிப் போட்டுட்டு தெறிச்சு ஓடுறவன் தலைவன் இல்லை" எனப் பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேசிய ஆவேச உரை, முதலமைச்சர் விஜய்யை நேரடியாகத் தாக்குவதாகக் கூறி இணையத்தில் நெட்டிசன்கள் ரணகளம் செய்து வருகின்றனர்.
“நீங்கள் திருந்துவதற்கு வாய்ப்பில்லை!” – திமுகவை தோலுரித்த அமைச்சர் நிர்மல் குமார்! ஆ.ராசா பேச்சுக்கு ஆவேச பதிலடி!
"பெண்கள் மற்றும் குழந்தைகள் விரும்பும் தவெகவை எதிர்கொள்ள திராணி இல்லாமல் திமுகவினர் தெருவில் இறங்கி அசிங்கமாகப் பேசுகின்றனர்" என ஆ.ராசாவின் பேச்சிற்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
“நீ யாருக்கு பிறந்தாய் என்பதில் சந்தேகம்!” – முதலமைச்சர் விஜய், அமைச்சர் நிர்மல் குமாரை அசிங்கமாக விமர்சித்த ஆ.ராசா!
"முதலமைச்சர் விஜய்யை 'மகா அயோக்கியன்' எனக் கூறியதுடன், அமைச்சர் நிர்மல் குமாரின் பிறப்பையே சந்தேகப்படுபவாக ஆ.ராசா பேசிய எல்லைமீறிய ஆவேசப் பேச்சு தமிழக அரசியல் களத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது."
லண்டன் புறப்படுகிறார் முதலமைச்சர் விஜய்! நடிகர் அஜித்தை சந்திக்க திட்டம்? வைரல் தகவல்!
முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதல்முறையாக வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் சி. ஜோசப் விஜய், பிரிட்டனில் ஐரோப்பிய தொழிலதிபர்களைச் சந்தித்துத் தொழில் முதலீடுகளை ஈர்க்கவுள்ளார்.









