யுபிஐ

Conceptual illustration of UPI app-based EPF money withdrawal on a smartphone.

கூகுள் பே, ஃபோன்பே வழியிலேயே பிஎஃப் பணம் பெறலாம்! டிசம்பரில் வரும் யுபிஐ வசதி!

"இனி பிஎஃப் பணம் எடுக்க அலைச்சல் இல்லை!" - யுபிஐ செயலிகள் மூலம் 75% வரை உடனடியாக பணம் எடுக்கும் புதிய வசதி வரும் டிசம்பரில் அறிமுகம்!

|
News banner representing the upcoming Apple Pay launch in India with UPI support.

இந்தியாவில் களமிறங்கும் Apple Pay! UPI உடன் இணைகிறதா? ஐபோன் பயனர்களுக்கு செம நியூஸ்!

"ஐபோன் பயனர்களுக்கு ஒரு மாஸ் நியூஸ்! சர்வதேச அளவில் புகழ்பெற்ற Apple Pay சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. UPI வசதியுடன் இது களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன."

|
Visual representation of UPI transactions with no GST charge clarification by NPCI.

UPI பரிவர்த்தனைக்கு GST கட்டணமா? NPCI அளித்த அதிரடி விளக்கம்!

"யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி கட்டணம் விதிக்கப்படுகிறதா? வணிகர்களுக்கும் பயனர்களுக்கும் எழும் சந்தேகங்களுக்கு தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தெளிவான விளக்கம் அளித்துள்ளது."

|
டிஜிட்டல் யுபிஐ பரிவர்த்தனை மற்றும் இந்திய ரூபாய் தாள்கள்.

யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணமா? ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு! மத்திய அரசு விளக்கம்!

"2,000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்க மத்திய அரசு கதவுகளைத் திறந்துவிட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."

|
A person initiating a smartphone digital UPI payment.

2,000 வரை UPI பரிவர்த்தனைக்குக் கட்டணமா? மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

"ரூ.2,000 வரையிலான யுபிஐ மற்றும் ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளோ நிதி நிறுவனங்களோ எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என மத்திய நிதி அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது."

|
Digital payment visualization representing proposed UPI transaction fees for merchants.

UPI: யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணமா? மத்திய அரசின் புதிய திட்டம்… யாருக்கு பாதிப்பு? முழு விவரம்!

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வரும் நிலையில், பெரிய வணிக நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் ரூ.2,000-க்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.25% முதல் 0.4% வரை கட்டணம் விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

|
News illustration showing digital UPI payment terminals and petrol bunk operations in Tamil Nadu.

பெட்ரோல் பங்குகளில் கூகுள் பே, யுபிஐ ரத்து? – “மணி மியூல்” மோசடியால் வணிகர்கள் எடுத்த அதிரடி முடிவு!

மணி மியூல் சைபர் குற்ற நடவடிக்கைகளால் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதைக் கண்டித்துப் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நிறுத்தப் பெட்ரோலிய வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.

|