DMK
“காந்தி ஜெயந்தி கதர் கண்காட்சிக்கு மாற்று இடம் உண்டா?” – சட்டமன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு அதிரடி கேள்வி!
சென்னையின் வரலாற்றுச் சின்னமான குறளகம் ₹822.70 கோடியில் பன்முகப் போக்குவரத்து வளாகமாக மாற்றப்பட்டு வரும் நிலையில், அங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் பாரம்பரிய காந்தி ஜெயந்தி கதர் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சிக்கு மாற்று இடம் வழங்கப்படுமா என்று அமைச்சர் சேகர்பாபு முக்கியக் கேள்வியை முன்வைத்துள்ளார்.
“59 ஆண்டுகால ஆட்சி சாதனையை 100 நாளில் முடிச்சிட்டீங்களா?” – அமைச்சர் ராஜ்குமாருக்கு எ.வ.வேலு அதிரடி பதிலடி!
திராவிட இயக்கங்களின் 59 ஆண்டுகால ஆட்சியில் கட்டப்படாத மருத்துவமனைகளா அல்லது போடப்படாத சாலைகளா என்று கேள்வி எழுப்பிய திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ. வேலு, நாங்கள் அமைத்த உள்கட்டமைப்புகளில்தான் மக்கள் பயன்பெறுகிறார்கள் என அமைச்சர் ராஜ்குமாருக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
“சபைக்குள் மாமன், மச்சான் உறவு கூடாது!” சட்டமன்றத்தில் துரைமுருகன் வெளிப்படை பேச்சு!
"சபைக்குள் மாமன், மச்சான் உறவு கூடாது; எதிரி என்றால் எதிரிதான்" என்று சட்டமன்ற விவாதங்கள் மற்றும் அரசியல் நாகரிகம் குறித்துத் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
“ஓட்டத் தெரியாத டிரைவர் கைக்கு பேருந்து!” தவெக அரசை கடுமையாக தாக்கிய துரைமுருகன்!
எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கும் சர்ச்சையில் தவெக அரசின் நிர்வாக அனுபவமின்மையை விமர்சிக்கும் வகையில், "ஓட்டத் தெரியாத ஒரு டிரைவரை நம்பி, மலைப்பாதையில் பேருந்தை ஒப்படைத்திருக்கிறோம்" என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சாடியுள்ளார்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பல்டி அடித்தாரா முதல்வர் விஜய்? தயாநிதி மாறன் சரமாரி கேள்வி!
சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறையே வேண்டாம் எனத் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அமித் ஷா கூட்டத்தில் நியாயமான மறுவரையறை எனக் கோருவது ஏன்? முதல்வர் விஜய்க்கு தயாநிதி மாறன் கேள்வி!
போதைப்பொருள் சர்ச்சையில் காரசார விவாதம்: உதயநிதி கேள்விக்கு அமைச்சர் சரத்குமார் அளித்த அதிரடி பதில்!
சட்டமன்றத்தில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பழைய ஸ்டேடியம் சர்ச்சை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சரத்குமார் இடையே கடுமையான காரசார விவாதம் ஏற்பட்டது.
மா.சுப்ரமணியனை தோற்கடித்த வாக்காளர்களுக்கு சாபம்? “சைதாப்பேட்டை மக்களுக்கு நல்ல சா* வராது!” – மா.சு தோற்றதால் மேடையிலேயே கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்ரமணியன் தோல்வியடைந்தது குறித்து திமுக பொருளாளர் ஆர்.எஸ்.பாரதி காரம்பாக்கம் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
‘பெயர் மாற்றம்’ மட்டுமே மக்கள் நலனாகுமா? தவேக அரசை எச்சரிக்கும் தனுஷ், விஷால் அரசியல் அலை!
வெறும் பெயர்ப் பலகைகளை மாற்றுவது உண்மையான ஆட்சி மாற்றமாகாது. புதுமையான திட்டங்களைக் கொண்டுவராவிட்டால் தவேக அரசு மற்றொரு திராவிடக் கட்சியாகவே பார்க்கப்படும். அதேநேரத்தில் தனுஷ், விஷால் போன்றோரின் அரசியல் நகர்வுகள் தவேகவிற்குப் புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளன.









